பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. கா ல ம் அ றி த ல் 2609 தேர்ந்த அறிஞர் சினமுருர்:செல்காலம் ஒர்ந்து கனல்வர் உருத்து. காலம் நோக்கிக் கருத்துடன் கில். SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 488. வென்றியுயர் இந்திரனும் வெய்ய கவசரை முன் குன்றிநின்றேன் வென்றன் குமரேசா-கன்றும் செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணிற் கிழக்காம் தலே. (அ) இ-ள். குமரேசா! பகை வலி கண்டு அடங்கியிருந்த இந்தி ரன் பின்பு சமையம் வர ஏன் அவரை வென்று தொலேத் தான்? எனின், செறுநரைக் காணின் சுமக்க: இறுவரை கானின் கிழக்காம் தலே என்க. பகை களேயும் வகையை இது நயமாக் காட்டியுளது. வெல்லும் காலம் வரும்வரை பகைவரைக் காணின் பணிந்து கொள்: முடிவு காலம் காணின் அடியோடு அழித்து ஒழி. இறுவரை= அழியும் எல்லே. முன், காலம் பார்த்து வெகுள்வது ஒள்ளியவர் இயல்பு என்ருர், இதில் அந்த வெகுளியின் வியனுன பயனே நயமாக் குறித்திருக்கிரு.ர். சிற்றம் செறுநரை அழிக்கும் ஏற்றமாயிருக்க வேண் டும் என்பதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ளு கின்ருேம். பகையை அழிக்கும் வழி தெளிய வந்தது. செறுநர் = பகைவர். சீறித்துயர் செய்பவர் செறுகர் என நேர்ந்தார். இவரை ஒழிப்பவர் ஒளியுடன் உயர்வர். செற்றமுடைய இவரைச் செயிர்த்து அ ழி த் து ஒழிப்பது கொற்றவர்க்கு உரிய குலதருமமாம். உரிமையோடு ஒட்டாமல் மாறுபட்டு நிற்பவர் பகைவர். சினமும் செருக்கும் மண்டி எவ்வழியும் இடர் செய்து வருபவர் செறுகர். சாதாரணமான பகைவரி னும் இவர் மிகவும் கொடியவர் ஆதலால் அடியோடு 327