பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 10 திருக்குறட் குமரேச வெண்பா இவரை அழித்து ஒழிக்க வேண்டும் என்பதை ஈண்டுத் தெளித்து உணர்த்தி யுள்ளார். அல்லல்களே நீக்கி நல்ல அகமாய் வாழ்வதே மனித வாழ்வின் எல்லேயாயுளது. செறுநரைக் காண நேர்தல் அரிது ஆதலால் காணின் என்ருர் கண்டால் ஆற்ற வுரியதைக் காட்டியருளினர். சுமக்க என்றது மிகவும் பணிவாய் கடந்துகொள் என்றவாறு. பகை நகையுற நயந்து கில் என்பதாம். ஒரு சுமையைச் சுமக்க நேர்ந்தவன் அதனே எப் பொழுது கீழே தள்ளுவது என்றே தவித்து நிற்பன்: அந்த கிலேமை இங்கே துண்மையாய்த் தெரிய வங்தது. உரிய காலம் அமையும்வரை பொறுமையாய்ப் பணிந்திரு: காலம் நேர்ந்தால் பகைவர் கிலேகுலைந்து அழிந்து ஒழிந்து போம்படி விரைந்து செய். தலே கிழக்காம் என்றது, தலைகீழாய்ப் பு ண் டு குப்புற வீழ்ந்து அவர் அழிந்துபடுவதை. கிழக்கு இங் கே திசையைக் குறிக்கவில்லை; கீழிடத்தைக் குறித்தது. மீண்டு தலேயெடுக்காதபடி பள்ளத்தில் வீழ்ந்து பாதா ளத்தில் ஆழ்ந்து அவர் தாழ்ந்துபோவதை ஈண்டு ஒர்ந்து கொள்கிருேம். பகைவரை முற்ற ஒழிப்பதே வெற்றி. கவிழ்க்க தலே என்று சொல்லியிருக்கலாம். கவிழ்த் தல்=தலே கீழாகத் தள்ளுதல். இவ்வாறு கூறியிருங் தால் சுமக்க நேர்ந்தவனே க வி ழ் க் க நேர்கின்ருன். கிழக்காம் என்றது தாமாகவே அவர் த லே கீ ழ ா ப் உருண்டு விழுந்து ஒழிந்து போவர் என்பது தெளிந்து கொள்ள வந்தது. பகைவனேத் தலைமேல் வைத்துச் சுமப்பதுபோல் தாழ்ந்து நடந்து வந்தால் அவன் எச்ச ரிக்கை யாதுமின்றி ஏமாந்து இழிந்து அழிந்துபோவான். மிகைமிக் கியற்றித் திரிந்திடினும் வெல்லும் காலம் வருமளவும் பகைமை புறத்தில் தோற்றமல் பகைவர் தம்மைப் பண்போடு