பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.20 திருக்குறட் குமரேச வெண்பா தக்கார் இனத்தனய் ஒழுகுபவன் மிக்க வலியாள ஞப் மேவி எங்கும் வியனப் விளங்குவான்.இவ்வுண்மை இராசேந்திரபாண்டியன்பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவ்வேந்தன் மதுரையம்பதியிலிருந்து அரசு புரிங் தவன். குலபூடண பாண்டியனுடைய அருமைத் திரு மகன். அரிய பல குணநலங்கள் நிறைந்தவன். ஆட்சி முறைகளையும் துறைகளையும் நன்கு தெரிந்தவன். பெரி யோர்கள் பால் பேரன்பும் தெய்வ பத்தியும் உடைய வன். நெறிநியமங்களோடு இவன் அரசு புரிந்து வங் தான். சிறந்த கீர்த்திமானப் இவன் விளங்கி வருங்கால் காஞ்சிபுரத்திலிருந்த சோழ மன்னன் இ வ. ன் மேல் பொருமை கொண்டான். அது பகைமையாய் மூண்டது. செற்றம் மீதுார்ந்து கின்றும் யாதும் செய்ய முடியாமல் வெப்துயிர்த்திருந்த அவன் விரகு சூழ்ந்தான். இம் மன்னன் தம்பியை வசம் செய்து கொண்டான். இராச மனம் செய்து கொடுத்தான். மாமன் அரண்மனேயி லேயே அம்மருமகன் மருவியிருந்தான். காமச்சுவையில் ஆழ்ந்து கருத்தழிந்திருந்தான். அந்தப் புதிய மருகனத் துப்பாக் கொண்டு பெரிய படைகளோடு அவ்வளவன் இவ்வழுதிமேல் போருக்கு வந்தான். போரில் படைகளே இழந்து தோல்வி யடைந்தான். இருவரையும் சிறையா கப்பற்றிச் சேனைத் தலைவர்கள் இவனிடம் கொண்டு வந்தனர். அவர் மறுகி நின்றனர். இவன் பரிவு கூர்க் தான். இறைவன் சங்கிதியில் நிறுத்தி அறிவுரைகள் கூறிப் பரிசு பல தந்து அவரை இவன் அருள் புரிந்து விடுத்தான். கடலுடைந் தென்னப் பொன்னி காவலன் தானே சாய மடலுடை வாகை வேய்ந்து வளவனே மருக ைேடு மிடலுடைத் தறுகட் சேனே வீரர் வெங் கையால் பற்றி அடலுடைக் கன்னிநாடர்க் கரசன் முன் கொண்டுபோந்தார். கொடுவந்தவளவன்தன்னைக்கோப்பெருஞ்செழியர் கோமான் வடுவந்த தம்பி யோடு மாடம் நீள் கூடல் மேய