பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரிந்து வி இன யாடல் 2737 காணமடைந்து கொந்தார். எவ்வளவு தேறி நம்பிலுைம் மாறுபட்டு வஞ்சம் புரிபவர் வானுலகிலும் உண்டு என் பதை இவனிடம் கண்டு அனைவரும் மறுகி கின்றனர். தன் குருவின் மனைவி எனத் தான் உணர்ந்து பாராமல் தாரை என்னும் மின்குலவு மடந்தைதனேக் கலந்துமதி விழைந்துகொண்டு விரைந்து போனன்; பொன்குருவும் உளமுடைந்து புகுந்தபழி யினே நினேந்து புலம்பி நொந்தான்; மன்குலவு கலே மதியும் புலேபுரிந்தான் எனஅமரர் மறுகி நின்றர். எல்லா வகையாலும் தேர்ந்து இவர் நல்லவர் என்று தெளிந்துகொண்டாலும் பொல்லாதவராய் வேறுபட்டுப் உபுலபுரியும் புல்லர் எங்கணும் உளர் என்பதை அங்கண் வானுலகில் தங்கியுள்ள திங்களும் தெளித்து கின்ருன். கட்டியங்காரன். இவன் ஏமாங்கத நாட்டு மன்னன் ஆன சச்சந்தன் உடைய மந்திரிகளுள் ஒருவன். மிக்க தங்திரங்கள் வாய்ந்தவன். வஞ்சச் சூழ்ச்சிகளில் வல்லவன். நய வஞ்சகனை இவன் தனது கரவுகிலேகளே யாதும் வெளிப் படுத்தாமல் மிக்க நல்லவன்போல் அரசனிடம் தக்கபடி வரிசையாய் நடித்து வந்தான். தன் பால் பேரன்புடைய வன் என்று இவனே அவன் நம்பின்ை. கிமித்திகன் உருத்திர தத்தன் முதலிய வேறு அமைச்சர்களினும் இவன்மீது அவன் பிரியம் மீதுர்ந்து வந்தான். முடிவில் ஆட்சிப் பொறுப்புகள் யாவும் இவனிடம் தலைமையோடு கொடுத்துவிட்டு அவன் காமச் சுவையில் ஆழ்ந்திருக்க நேர்ந்தான். அடுத்திருந்த மந்திரி தடுத்தான். ' அரச திருவை அயலானிடம் தரின் அ து விரைந்து நீங்க நேரும் ” என்று உணர்த்தியும் கேளாமல் இவன்மேல் வைத்த பிரியத்தால் அரசன் உறுதி செய்து தந்தான். கிமித்திகன் தடுத்தது. வலம்புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக் கலந்தனன் சேனை காவல் கட்டியங் காரன் என்ன 343