பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி ங் து வி இன யாடல் 2739 வினவகையால் வேறுபட்டு வேந்துரிமையை மாறு பாடாக மேவி கின்றவன் ஆவி நீங்கி அழிந்து பட்டுள் ளான். அவ்வுண்மையைஈண்டு அறிந்து கொள்ளுகிருேம். சிவகனச் செய்யோன் என்றது அவனது மெய் யான மேன்மை தெளிய. பகல் ஒளி ஆகிய சூரியன் வரவே இரவு இருளில் மினுக்கி நின்ற சந்திரன் தேய்ந்து போவதுபோல் அந்த வஞ்சநெஞ்சன் மாய்ந்து போன்ை. இந்த உரைக் குறிப்புகளில் உள்ள பொருள் தயங்களே ஒர்ந்து கூர்ந்து உணர்ந்து கொள்ளுக. மாறு படுதல் மனிதரிடம் மாருமல் கூறுபட் டுள்ள குணம். நிலையற்ற கிலேயரை நினைந்து தெளி. 515 பெண்டிரையேன் ஏவிப் பெருமுனிையை மன்னவன்முன் கொண்டுவரச் செய்தான் குமரேசா-மண்டி அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினேதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று. (டு) இ-ள். குமரேசா பெரிய முனிவரைக் கொண்டு வரும்படி உரோமபதன் ஏ ன் பெண்டிரை ஏவின்ை ? எனின், அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினேதான் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று என்க. ஆற்ற உரியவரை ஆக்கிக்கொள்க என்கிறது. உணர்ந்து ஊக்கிச் செய்யவல்லவனுக்கு அல்லா மல் சிறந்தவன் என்று எ வ சீன யு ம் காரியத்தில் ஏவலாகாது. ஏவல் பாற்று அன்று= ஏவும் பான்மையுடையது அல்லே. செயல்வகை தெரிந்த தக்கவரையே காரியத்தில் ஏவுதல் வேண்டும். தகாதவரை ஏவலாகாது; ஏவில்ை காரியம் கெடும்; இயற்றச் சென்றவனுக்கும் இழிவாம்: ஏவிகின்றவனுக்கும் துயராம். கருமக்கேடுகள் கருத்