பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2434 திருக்குறட் குமரேச வெண்பா முதல் இல்லாதவனுக்கு வட்டியும் இல்லை என்பது முதுமொழி. பொருள் பொருளால் விளைகின்றது. பின்னே குறித்த பொருளேத் தெளிவாக விளக்குவ தற்கு உவமையாய் மு ன் ேன இந்த வாக்கியம் வங் துள்ளது. உவமேய கிலே ஒர்ந்து உணர வுற்றது. முதல் இலார்க்கு ஊதியம் இல். (பழமொழி 3.12) மதலே=உறுதியாய்த் தாங்கி நிற்கும் துரண். மதலேயாய் வீழுன்றி. (நாலடியார் 197) வானம் ஊன்றிய மதலே போல. (பெரும்பாண் 346) மதலே யைக் காமின். (சீவகசிந்தாமணி 1895) மதலேயின் தாங்கி. (பெருங்கதை 2-10) இவற்றுள் மதலே குறித்துள்ளமை காண்க. மதலேயாம் சார்பு என்றது உரிமையோடு உறுதி யாய் ஆதரித்து வரும் துணேயை. சார்ந்து இதம்புரிந்து வருவது சார்பு என வந்தது. நல்ல சார்புகள் அமைந்த வன் எவ்வழியும் நன்மை யடைந்து வருகிருன். அவ் வாறு அமையப் பெருதவன் மெலியனுப் யாண்டும் அல்லலடைய நேர்கின்ருன். மூல முதலுள்ள வணிகன் தொழிலை வளமாக நடத்தி மிகுதியான ஊதியங்களே அடைகிருன். அவ்வாறு முதல் இல்லாதவன் யாதும் செய்ய இயலாது தேம்பி கிற்கின்ருன். 1. சா ல் பு ைட ய பெரியோரைத் துணைக்கொண்ட அரசன் தனது ஆட்சியை மாட்சியாக நடத்தி என்றும் மகிமை மிகப் பெறுகின்றன். அத்தகைய சார்பு இல்லா தவன் செயலிழந்து அயலே அயர்ந்து நிற்கின்றன். பண்டம் மாற்றும் வணிகருக்கு மூலதனம்போல் ஞாலம் காக்கும் மன்னருக்குப் பெரியார் இனம். அரச ருக்கு உறுதி கலம் கூறவந்தவர் வணிகருக்கும் சேர்த்து ஈண்டு அதனை வழங்கியுள்ளார். யாண்டும். யாருக்கும் ஆவதொரு நன்மையை அறிவுறுத்தி உறுதி நலன்களே உணர்த்தி யருளுவதே தேவர் இயல்பு.