பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2462 திருக்குறட் குமரேச வெண்பா து = பற்று: சார்பு. துய்மை=பரிசுத்தம். இரண்டும் வரும் என்றது தாமாக வே அவை: தொடர்ந்து வருதல் கருதி. செவ்வெண் ஆதலால் தொகையும் உம்மையும் ஈற்றில் வங்தன. செவ்வெண் ஈற்றதாம் எச்ச வும்மை. (நன்னூல்) இந்த இயல் விதி ஈண்டு எண்ண வுரியது. அறிவு இனத்தியல்பாம் என முன்பு குறித்தார். எண்ணமும் செயலும் அதன் இயல்பின்படியே உயர் வாய் உருவாகி வரும் என இதில் உரைத்துள்ளார். மனத்துக்குத் துய்மையாவது, வ ஞ் ச ம் கரவு முதலிய தீமைகள் தோயாமல் யாண்டும் நேர்மை, நீர்மைகளோடு வாய்மை தோய்ந்து வருவது. செய்வினேக்குத் துய்மையாவது பிறர்க்கு அல்லல் நேராமல் எவ்வழியும் நல்லனவே செய்து வருதல். மனமும் செயலும் கூறினமையால் வாக்கும் இவற். ருேடு இனமாய் எண்ண வந்தது. உள்ளம் துரயனப், உரை துாயய்ை, செயல் துரயய்ை ஒருவன் உயர்ந்துவர வேண்டின் அவன் துய இனத்தாரைத் தொடர்ந்து தோய்ந்து கொள்ள வேண்டும். மனத்தின் கண் மாசு இல்லையால்ை அந்த மனிதன் தெய்வத் தேசுடன் சிறந்து விளங்குகிருன், ஈசனுடைய திருவருள் அவனிடம் நேரே பெருகி வருகிறது. வரவே அதிசய மகிமைகளுடையயைப் அவன் ஒளிபெற்று நிற் கிருன். அத்தகைய உத்தமர்களேச் சேர்ந்தால் மனம் வாக்கு காயங்கள் சுத்தமாம்: ஆகவே பிறவித் துன்பங்: கள் நீங்கிப் பேரின்பம் ஓங்கி வரும். மனம்வாக்குக் காயத்தால் வல்வினே மூளும்; மனம்வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னு; மனம்வாக்குக் கெட்டவர் வாதனே தன்னுல் தனே மாற்றி யாற்றத் தகுஞானி தானே. (1) தன்னே அறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னே வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்