பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றின ஞ் சேரா ைம 2463: o பின்னே வினே யைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே. (2) (திருமந்திரம்) த துவ வாணிகளுடைய கி லே ைம தலைமைகளை பவ. | அறி கொள் ளுகிருேம். மனம் மொழி மெய்கள் பாயுள்ள அவரை ச் சேர்ந்தவரும் ந ப புய துய சிங்கி உயர் கதி பெறுகின் ருர், _| ச் சேர்ந்தக்கால் _l க்காம்-ஒரும் ாட்சி யில்லாம் குன்றுபோல் நிற்பர் ாட்சி மல்லா பைச் சார்ந்து. (நாலடியார் 175) அங்கணர் கங்கையைக் கலந்தவுடன் துரய தீர்த்த மாம், அதுபோல் கீழோரும் மேலோரைச் சேர்ந்தால் மேன்மை புற்று விளங்குவர் என இது குறித்துளது. து பவரைச் சேரின் தீயவரும் துரயவராவார். இது சசிவன்னன் பால் தெரிய வங்தது. ச ரி த ம் . இவன் வேதியர் மரபினன். பாகஎச்சன் என்னும் மறையவன் புதல்வன். நெறிமுறைகள் யாதுமின்றி மதி கேடய்ை இவன் அதிபாதங்களேச் செய்து வந்தான். இவனுடைய கொடிய செயல்கள் யாவருக்கும் நெடிய துயர்களாய் நீண்டு வந்தன. ஊரும் நாடும் எ ஸ் வி யிகழ்ந்துவர எவ்வழியும் பொல்லாத புலேகளே எல்லா வகையிலும் புரிந்து இவன் இழிந்து திரிந்தான். இவன் இழைத்து வந்த தீமைகள் அளவிடலரியன; பழி பாவங் கள் படிந்தன. நிறைத்தபொய் ஒலை காட்டி நிலங்களும் தனமும் கொண்டு மறைத்தவ வேடம் பூண்டு வழிக்கரை வருத்தி வாட்டிப் பறைச்சியை மனேவி யாக்கிப் பாதகர் இணக்கம் செய்தும் இறைச்சியும் மீனும் கள்ளும் ஈயலும் அருந்தா நின்றன். (1)