பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2900 திருக்குறட் குமரேச வெண்பா முட்டாமல் செய்யின் அங்த இறையை அது காத்தருளும் என்பதை இந்தச் செங்கோல் வேங்தனிடம் எல்லாரும் தெளிவாய்த் தெரிந்து மகிழ்ந்தனர். நீதி வழுவாமல் கேர்ந்து வரும்அரசை ஆதியருள் காத்து வரும். எவ்வழியும் நீதியைச் செவ்வையாய்ச் செய். முறை ஒழியின் இறை அழியும். 548 திண்டோட் சுதயன ன் முன் தேர்ந்துமுறை செய்யாமல் கொண்டான்கே டென்னே குமரேசா-தண்டாமல் எண்பதத்தான் ஒரா முறைசெய்யா மன்னவன் தண் பதத்தான் தானே கெடும். (அ) இ-ள். குமரேசா ஒர்ந்து முறை செய்யாத சுதயனன் ஏன் விரைந்து கெட்டான்? எனின், எண்பதத்தான் ஒரஈ முறை செய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் என் க. அரசு கெடுவது அறிய வங்தது. எளிய செவ்வியய்ை ஒர்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த கிலேயிலே இழிந்து தானே அழிவான். எண்பதம் = எளிமையாய் அளி புரிவது. முறை வேண்டியும் குறை வேண்டியும் தன்னே நாடி வருகிற குடிகளுக்கு எளிதே காட்சி தங்து அவர்க்கு வேண்டிய இதங்களே விரைந்து செய்தருளுபவனே சிறந்த செங்கோல் வேந்தனய் உயர்ந்து விளங்குவான். அரிய நிலையிலுள்ள அரசன் பொதுமக்களுக்கு எவ்வழிச் யும் எளிய யைப் நேர்ந்து அளி புரிந்து ஆதரித்துவரின் ஆட்சிக்கு அது பெரிய ஒரு மாட்சியாகும் ஆதலால் எண்பதத்தான் ஆதலே முன்புற வைத்தார். எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. (குறள்: 991) என்பது இங்கே சிங்திக்க வுரியது.