பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 2.907 ககo. அரச தண்டனையின் அமைதி. கொற்ற அரக்கரை முன் கொன்றழித்தும் சீராமன் குற்றமற்ற தென்னே குமரேசா-முற்றும் கொஆலயிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்க-ழ் களே கட் டதைெடு நேர். (άD) f இ-ள். குமரேசா! அரக்கர் குலத்தைக் கொன்றழித்தும் இராமன் ஏன் கொலேக் குற்றமின்றி நின்ருன்? எனின், கொலையின் கொடியாரை வேங்து ஒறுத்தல் பைங்கூழ் களே கட்டதைெடு நேர் என்க. மரண தண்டனையை இது குறித்துள்ளது. கொல்லுதலில் கொடியரான தி ய ைர அரசன் கொன்று ஒழித்தல் ப யி ர் க் கு உழவன் களேயைக் களேங்து எறிதல் போலாம். *H கொலையின் கொடியாரைக் கொலேயின் ஒறுத்தல் என்று கூட்டி நோக்குக. செய்த தீமைக்குத் தக்கபடியே தண்டனையும் கொடிய தீமையாய் மண்டி வரும். கரும விளைவுகளின் வழியே அரச தருமங்கள் நெறிமுறையே தெரிய வருகின்றன. களவு, வழிப் பறி, பிறனில் விழைதல் முதலிய பிழைகளே அச் செய்பவரைக் கொல்லுதல் இல்லை. ஆடு கோழி முதலிய பிராணிகளேக் கொன்று தின் பவரும் கொலேக் குற்றத்துக்கு ஆளாகார். ஒரு மனிதனுடைய உயிரை அங்த உடலில் இருந்து கொன்று நீக்கிய கொலேகாரனுக்கே கொலேத் தண்டம் உரிமையாகிறது. மரண தண்டனே என்பது மரணம் கொண்டவனேயே மண்டிக் கொள்கின்றது. மனித சமுதாயம் இனிது வாழவே மன்னவன் நீதி மன்னி வந்துள்ளது. அயலே நேர்கிற அல்லல்களே நீக்கி கல்லது செய்யவே செங்கோல் ஆட்சி சேர்ந்திருத்தலால் வெய்ய தண்டனையும் விதி நியமமாய் விரவி கின்றது.