பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ா ல் 2809 உறவினரை நம்புக என இது உணர்த்தியிருக்கிறது. சுற்றத்தாரின் இயல்பான இனிய நீர்மைகளே க் கவிகள் சுவையாக இவ்வாறு விளக்கி யுள்ளனர். தன்னே உரிமையாக நம்பி நாடி வந்தவனே அரசன் வெறுத்து ஐயுற்று விலக்கலாகாது; விரும்பி ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து தழுவிக் கொள்வதே நல்லது. தன்னே மதித்துத் தமர் என்று கொண்டக்கால் என்ன படினும் அவர் செய்வ செய்வதே: இன் ஒலி வெற்ப ! இடர் என்னே ? துன்னுாசி போம்வழி போகும் இழை. (பழமொழி 3.58) தன்னே உண்மையாக மதித்து வ ங் த உரிமை யாளனே உறவினன் ஆக உவந்து கொண்டு உதவிபுரிய வேண்டும்; அதுவே பேராண்மையும் பெருங் தகைமை யும் ஆம் என இம்முதுமொழி மதிதெளிய மொழிங் துள்ளது.தன் பால் அன் பால் நாடி வந்தவனே ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து உறவுரிமையுடன் ேம ேல ா ர் சால்பா அனேத்துக் கொள்ளுவர். இவ்வுண்மை இராமன் பால் தெரிய வந்தது. ச ரி த ம். நீதி நெறிகள் பல ஒதியுணர்த்தியும் இராவணன் தெளிந்து கொள்ளாமல் விட னனே இகழ்ந்து பழித்தான். உடன் பிறந்த தம்பி என்றும் ஒராமல் அந்த அண்ணன் கிட்டுரமாய் கிங் தனே செய்து விலக்கினமையால் அவனே விட்டு வீடணன் விலகினன். இராமனுடைய அருங்திற லாண்மைகளேயும் பெரு தகைமைகளே யும் அறிந்து இவ் விரனிடம் அவன் விரும்பி வந்தான். இலங்கைமேல் படை எடுத்து வந்து இடையே தங்கியுள்ள இந்த நம்பி பால் அத்தம்பி அடைக்கலம் புக அடைந்துள்ளதை அறிந்ததும் உடனிருந்த சுக்கிரீவன் அனுமான் முத லானவர்களோடு கலந்து ஆலோசித்தான். எல்லாரும் தங்கள் எண்ணங்களைத் தெளிவாக உரைத்தார். மாருதி மாத்திரம் அவனேக் சேர்க்கலாம் என்று குறித்தான்; 352