பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோ ன் ைம 29 IS). ஆங்கவர் சொற் படியிலவன் அசுரர்பெருங் குலத்தில் உதித்து அரசன் ஆகி ஓங்கிய பேர் மகிடன் என க் கொடுங்கோன்மை புரிகுதலும் ஒருநாள் வேட்டைத் தீங்குசெய வனத்திலடைந்து அழற்பசியால் இளேத்தோடித் திரிந்தான்; ஆங்கே நீங்கரிய அருச்சனை செய் மன்னதன் என்று ஒருமுனரிவன் நேர்ப்பட் டானே. (2) (அருசைல புராணம்) கொடுங்கோன்மையய்ை இவன் இருந்துள்ள கிலே மையை இதன் கண்ணும் அறிந்து கொள்கின்ருேம். அல்லல் புரியும் அரசன் அவனிக்குப் பொல்லாத கோயே புலை. நல்லது ஒழியின் நாசம் விளேயும்.

  • ==

கோடிய கோல் நீடிய வேல். 552. வென்றிமிகு சம்பரன் வேண்டியபோ தேனுலகோர் குன்றிமிக நொந்தார் குமரேசா-கொன்றியலும் வேலொடு நின்ருன் இடுவென் றதுபோலும் கோலொடு நின்ருன் இரவு. (உ) இ-ள். o குமரேசர்! பொருளேக் கொடு என்று ச ம் ப - ன் கேட்டபோது ஏன் அனைவரும் மறுகினர்? எனின், கோலொடு நின்ருன் இரவு வேலொடு கின்ருன் இடு என்றது போலும் என்க. அரசன் யாசித்தல் அவகேடாம் என்கிறது. செங்கோலேக் கொண்டுள்ள அரசன் .ெ ப ரு சை இரங்து வேண்டுதல் வேலைக் கைக்கொண்டு கிற்கும் கள்வன் வழிப்பறி செய்வது போலாம். கொடுங்கோலன் கொலேஞரினும் கொடியன் என் பதை முன்னர் அறிந்தோம்; இதில், ஆறலேக்கும் கள்ள ரினும் அவன் கோரமான தீயன் என அறிகின்ருேம்.