பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோ ன் ைம 292 f இன் சொல்லும் ஈகையும் செங்கோலன் தன்மைகள். வன் சொல்லும் இரப்பும் கொடுங்கோலன் புன்மைகள். புரவு பூண வுரியவன் இரவு பூண மூண்டது நீண்ட இழிவே. நிலை மாறவே புலே மீறி நின்றது. புரவு, பகல் போல் ஒளி : இரவு, இருள் போல் பழி. இழிந்து கின்று யாசிப்பது இரவு என நேர்ந்தது. உறையில் வாளொடு மாவழங் குறுவனத் துஒடி மறவன் ஓர் பொருள் தருகென இரத்தலே மானும் இறைவன் வாழ்குடி தன்னில் ஒன்று ஒருபொருள் இரத்தல் அறவன் ஆகிய நீயிதை அறிந்திலே அந்தோ! (பிரபுலிங்கலிலே 10-22) ஒரு மங்கையை மணந்து கொள்ள ஒர் அ ர ச ன் விழைந்து கேட்டபொழுது அவனே நோக்கி இங்ங்னம் பதில் மொழிந்துள்ளனர். இந்தத் திருக்குறளுக்கு ஒரு விருத்தி யுரைபோல் இது விரிந்து வந்துள்ளது. அந்த உண்மையை உரைகளால் உணர்ந்து கொள்கின்ருேம். தரும நீதிகள் தழுவி வரும் அளவே அரசு பெருமை பெறுகிறது; வழுவின் சிறுமையாய் அழிவுறுகிறது. கொடையும், அளியும், செங்கோலும், குடி ஒம்ப லும் வேங்தர்க்குப் புகழ் புண்ணியங்களே அருளுகின் றன. இரப்பும், வன்கண்மையும், கொடுங்கோன்மையும் குடி ஒம்பாமையும் முடி மன்னர்க்குப் பழி பாவங்கள் ஆகின்றன. ஆகவே அவர் இழிவாய்க் கழிந்து அழிவுற நேர்கின்றனர். மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு எனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண் ைமச் 5 சிறியோன் பெறின் அது சிறந்தன்று; மன்னே! மண்டமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின் ஆழ்நீர் அறுகய மருங்கில் சிறுகோல் வெண் கிடை 366 *