பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2922 திருக்குறட் குமரேச வெண்பா என்றுாழ் வாடுவறல் போல நன்று 10 நொய்தால் அம்ம தானே மை அற்று விசும்புற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே. (புறம், 75) அரச பதவி வழி முறையே ப ர ம் ட ைர யா யப் த் தொடர்ந்து வருகிறது. அந்த அரிய ஆட்சி விழுமி யோன் கைவசம் வரின் எ வி வழி யு ம் செவ்வையாய் மாட்சி யடைந்து திகழும். சிறியவன் இடம் சேரின் வீனே செருக்கிக் குடிகளே வருத்திப் பொருள்களே யாசித்து அதனைப் புகலப்படுத்தி விடுவான்; தானும் கிலைகுலைந்து இழிவான் என கலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் இன்னவாறு கூறியிருக்கின்ருன். குடிபுரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச் சிறியோன். கோல் ஒடு கின்று குடிகளிடம் இரவு புரியும் கொடு மையாளனே அவ்வேந்தன் இவ்வாறு கடுமையா யிகழ்க் திருக்கிருன் இதல்ை அவனது நெறியும் திேயும் அறிவும் செங்கோல் முறையும் தெரிய வந்தன. நடுவிகந்து ஒரீஇ நயனில்லான் வினைவாங்கக் கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின் உறலுாறு கமழ்கடா அத்து ஒல்கிய எழில் வேழம் வறனுழு நாஞ்சில் போல் மருப்பூன்றி நிலம் சேர விறல்மலை வெம்பிய போக்கரு வெஞ்சுரம். (கலி, 3) கடுவு கிலேமை நீங்கிக் குடிகளிடம் கொடுமை செய். கின்ற மன்னவன் கொடுங்கோல் போலச் சுடுவெயின், தோய்ந்த பாலைவனம் யாரும் அடியிட முடியாத படி கொடியதாய் நீண்டு கிடந்தது என இது குறித்துளது. கொடுங்கோலன் நாடு கொடிய பாலைவனம்போல் யாண்டும் நெடிய துயரங்களே நீண்டு கடுமையா யிருக் கும் என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். National injustice is the surest road to national downfall. (Gladstone) * = of