பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் .ே கா ன் ைம 29.23: தேசம் அநீதியுறின் சீரழிந்து நீசமாய் நாசம் அடைந்து விடும். Corrupted freemen are the worst of slaves. (Garrick David) ஆளும் தலைவர் அவமேல் அடியரினும் நாளும் கொடியர் நவை. (உலக உள்ள ங்கள்) இவை ஈண்டு ஒர்ந்து உணர வுரியன. நாட்டை ஆள நேர்ந்தவர் முதலில் தம் மனத்தை ஆள வேண்டும். பேராசை முதலிய நீசப் புலேகள் தம் உள்ளத்தில் புகாமல் பாதுகாத்து கொள்ளின் அவர் கல்ல அரசராகின்ருர். அல்லரேல் பொல்லாத புல்லரே. குடிசனங்களே வருங்தச் செய்பவன் கொடுங்கோலயைப் முடிவான். இவ்வுண்மை சம்பரன் பால் அறிய வங்தது. ச ரி த ம். இவன் அரிய பெரிய வர பலங்களே யுடையவன். அருந்திற லாளன். சிறந்த போர் வீரன். வை.சயந்தி என்னும் இராசதானியில் அமர்ந்து இவன் அரசு புரிந்து வந்தான். இவனுடைய மனைவி பெயர் காமகலே. பேரழகு வாய்ந்த அவளோடு அமர்ந்து இனிய போகங்களே துகர்ங்து எங்கும் தன் ஆட்சி தனி முதல் தலைமையாய் மாட்சி மிகுந்து வர இவன் காட்சி புரிந்து வந்தான். பூமி யிலுள்ள சிறந்த பொருள்கள் எல்லாம் பூமி பாலகனை வேங்தனுக்கே உரிமையுடையன என்று பெருமையுடன் கூறி யாவும் கவர்ந்து அடலாண்மையுடன் விளங்கி கின்ருன். போராற்றலில் சிறந்த பெரிய சேனைகள் இவ சிைடம் பெருகியிருந்தன. மண்ணுலகை அடிப்படுத்திய தோடு அமையாமல் விண்ணுலகையும் வென்றுகொள்ள விழைந்து வீறு கொண்டு எழுந்தான். பெரும் படைகளு உன் மூண்டு வந்த இவன் எதிரே போராட முடியாமல் அமரர் யாவரும் இரிங்து போயினர். அரசை இழந்து அமரர் கோன் மறுகியிருந்தான். வையகமும் வானகமும் தனக்கே யுரிமை என மனக்களிப்புடன் இவன் வாழ்ந்து