பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. .ெ கா டு ங் கோன் ைம 2925 காடாதான் காடு கெடும். 553. நேடிமுறை செய்யா நிருகனுயர் நாடிழந்து கூடினன்கே டென்னே குமரேசா-கோடாமல் நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். (கூ) இ-ள். குமரேசா நாடி முறை செய்யாமையால் கிருகன் ஏன் நாடு இழந்து கெட்டான்? எனின். காள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாள்தொறும் காடு கெடும் என்க. காட்டின் கேடு நாட வந்தது. நாள் தோறும் நன்கு ஆராய்ந்து நீதி முறை செய்: யாத அரசனது நாடு நாளும் கேடாய் கைக் து படும். தொறும் என்னும் இடைச்சொல் இடைவிடாத தொடர்பு தோன்ற கின்றது. நாளும் நாளும் கண்ணுசன் றிக் கவனித்துவரின் அந்தக் காரியம் கலமாய்க் கூடி வரும்; நாடாது ஒழியின் அது பீழையாய்ப் பிழைபடும். நாடிவரும் அளவே நாடு என்ற தல்ை அக்தி காட்டம் இழந்துபடின் அரசு குருடாப் ஆட்சி அவமாய்க் கேட் டையே அடையும் என்பது தெரிய வந்தது. காடி= கூர்ந்து ஆராய்ந்து. நாட்டம் தோய்ந்து கவனிப்பது காடி எண் வங்தது. முறை = நீதி நெறி: கியாய ஒழுங்கு. தன் நாட்டில் நிகழுகின்ற நிகழ்ச்சிகளேத் தினம் தோறும் மனம் கூர்ந்து ஒர்ந்து ஆராய்ந்து தேர்க் து: முறை செய்வது செங்கோல் மன்னவன் கடமையாம். இவ்வாறு செய்யாதவன் கொடுங்கோலய்ை இழிக் து கடுங்கேடுகளே விரைந்து அடைந்து அழிகின்ருன். நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. (குறள், 520) உலகம் செம்மையாய்ச் சிறந்து வரவேண்டுமானுல்