பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2326 திருக்குறட் குமரேச வெண்பா வினையாளரை அரசன் நாள்தோறும் கவனமாய் நாடி வரவேண்டும் என முன்னரும் இன்னவாறு கூறியுள் வாார். மன்னன் நாட்டமே மன்னிய தேட்டமாம். உரிய கடமையைச் செய்துவரின் அரிய பெருமை. கள் மருவி வரும்; செய்யாவிடின் வெய்ய இழிவுகள் விளைந்து விடும். இழிவு நேராமல் விழி யூன்றி வருக. அலேபுரிந்து அல்லவை செய்தல், குடிகளே வருத்திப் பொருளே வாங்கல், நாடி முறை செய்யாமல் மூடமாய். இருத்தல் கேடான கொடுங்கோன்மைகளாம். காடு கெடும் என்றது நாட்டை யுடையவன் கேடும் உடன் தெரிய வந்தது. அரச திருவை இழந்து ஆட்சி அதிகாரம் முதலிய மாட்சிகள் ஒழிந்து இன்னலுழந்து மன்னன் இழிந்துபடுவன் என்பது இங்கே தெளிந்து கொள்ள நேர்ந்தது. கோல் கோடின் கொடிய கேடே. தன் விளே நிலத்தில் தோன்றும் க&ளகளே க் கடிந்து எறிந்து வேலி கோலி வைத்து நாள் தோறும் சென்று. உழவன் போற்ரு விடின் அது பாழாம்; அதுபோல் தன் காட்டின் கிலேமைகளே நாள் தோறும் நாடி ஆராய்ந்து: குற்றம் குறைகளே நீக்கிக் குடிகளே இனிது பேணுன் ஆயின் அந்த அரசன் இழிந்து அவகேடுகளே அடைந்து அழிந்து போவான். நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடோறும் நாடி அவன் நெறி நாடானேல் நாடோறும் நாடு கெடும்; மூடம் நண்ணுமால்; நாடோறும் செல்வம் நரபதி குன்றுமே. (திருமந்திரம்). திருமூலர் இவ்வாறு பாடியிருக்கிருர். இந்தப் பாட்டை நாடி உரை செய்பவர், காடி முறைசெய்யா மன்னவனைக்க குறித்து அந்த மு னி வ ர் கருதியிருப்பதை இனிது தெரிந்து வியந்து கொள்வர். தேவர் வாக்கை முழுதும் அடியொற்றி இது வந்துள்ளது. காலமூலங்களேக் கருதி நோக்கி உறுதி யுண்மைகளே ஒர்ந்து தேர்ந்து கொள்க.