பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 28, 13 ஏகாரம் தேற்றம்: தீமையைத் தெளிவாக வலி யுறுத்தி நின்றது. தீயதைத் தோய லாகாது. சோர்வின் மையே நன்மையாம்: அந்த நல்ல தன்மை யை எவ்வழியும் தழுவி ஒழுகுக என்பது குறிப்பு. சோர்வு பலவகையில் வரும்: வேலே மிகுதியால், கவலேயால், முதுமையால், கால வேற்றுமையால் உண் டாகும் சோர்வு தீமை யாகாது. இயல்பான அச்சோர் வினும் வேறுபாடு தெரிய மகிழ்ச்சியின் சோர்வு என மயலான திமிரை இங்ங்னம் இங்கே குறித்தருளிர்ை. سحي r இன் உருபு இரண்டனுள் முன்னது எல்லேப் பொருளது: பின்னது ஏதுப் பொருளது. உள்ளக் களிப்பால் உண்டாகும் சோம்பல் கள்ளின் களிப்புப்போல் மனிதனது மனத்தை மயக்கி மதியைக் கெடுத்துக் கொடிய கேடுகளே விளேத்துவிடும். அந்த அழிவு கிலேகள் .ெ த எளி வா ய் த் தெரிய இறக்த வெகுளியை இணேயா எடுத்துக் காட்டினர். இறந்த சினத்தார் இறந்தார். (குறள் 3 10) இன்னவாறு முன்னரும் கூறி யுள்ளார். தன் னே அடுத்த எதையும் கடுத்து எரித்து ஒழிக்கும் தியைப் போல் தன் சீனத் தழுவினவர் எவராயினும் அவரைப் பழி பாதகர்களாக்கி அடியோடு அழித்து ஒழிக்கும் கொடியது ஆதலால் இறந்த வெகுளியும், இழிந்த களிப்பும் இனமாய் ஈண்டு எண்ண நேர்ந்தன. அது கொடுங் தீ. இது கடுங் குளிர். அது பதைத்துத் துடிக்கக் கொல்லும். இது பதையாதபடி படிந்து கொல்லும். இரண்டும் அகத்திலிருந்து எழுவன அழிதுயர்கள் தருவன. பழி இழிவுகளே எவ்வழியும் விளேப்பன.