பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2964 திருக்குறட் குமரேச வெண்டா ஆவின் பயனே அங்தனர் நூலினும் முந்து ற வைத் தது ஏன்? எனின், அதன் இயல்பு உயர்வுகளோக் கருதி உணர்ந்து உறுதி யுண்மைகள் தெரிய என்க. ஆவாகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவாகி அழலாகி அவியும் ஆகி நாவாகி நாவுக்கு ஒர் உரையும் ஆகி நாதனுய் வேதத்தின் உள்ளோன் ஆகிப் பூவாகிப் பூவுக்கு ஒர் நாற்றம் ஆகி புக்குளால் வாசமாய் நின்ருன் ஆகித் தேவாகித் தேவர் முதலும் ஆகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே. (தேவாரம்): ஆவாகி, ஆவின் பயன் ஆகி, வேதத்தின் உண் ளோன் ஆகித் தேவதேவன் மேவியுள்ள கிலேமையைத் திருகாவுக்கர சர் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். ஆவை, இதில் முதன்மையாக் குறித்துப் பொறித்துள்ளார். நல்லவை காட்டில் தழைத்து வரவேண்டுமாளுல், அரசன் யாண்டும் யாவும் காடிப் பாதுகாக்க வேண்டும். அறம்புரிந்தன்று அம்ம! அரசில் பிறத்தல்; துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயல் ஈயார் தத்தம் பிறந்த வேல் வென்றிப் பொருட்டு. (தகடுர்) அரசின் பொறுப்பை இது குறித்துள்ளது. உற்ற அரசன் உரிமையோடு ஒர்ந்து காவல் புரியக யிைன் அங்கேயாவரும் வருந்த ஊறுகள் மிகுந்து விடும். இவ்வுண்மை வெற்றிவேல் செழியனுல் வி ள ங் இ யாண்டும் வேந்தின் மேன்மை துலங்கி கின்றது. ச ரி த ம். - இக் கொற்றவன் பாண்டிய மன்னர் குலத்தோன் றல். கொற்கை என்னும் நகரிலிருந்து அரசு புரிந்தான். சிறந்த மதியும் உயர்ந்த வீரமும் இவனிடம் கிறைக் திருந்தன. எவ்வழியும் .ெ வ ல் லு ம் திறலுடையனும்