பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.988 திருக்குறட் குமரேச வெண்பா பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி.(சிறுபாண்). கல்லியக்கோடன் என்னும் மன்னன் எனிய செவ்வி: யய்ை இனிய முகத்தனய் யாவர்க்கும் இதம் புரிந்து வங்துள்ளான். அதல்ை பெரும் புகழ் அடைந்துள்ளான். அந்த உண்மையை இதில் அறிந்து கொள்கின்ருேம். மக்கட்கு இதம் புரிந்து வருபவன் பாண்டும் மதிப் படைந்து வருகின்ருன். நல்ல குண நீர்மைகள் அவன்ை டம் நலமாய் அமைந்து வருதலால் யாவரும் அவ&னம் புகழ்ந்து போற்றி உவந்து வாழ்த்தி வருகின்றனர். அருஞ் செவ்வியும் இன்ன முகமும் வெருவக்க செயல்களின் உறவுகள் ஆதலால் அவற்றை புடைடம் வன் அஞ்சத் தக்கவன் ஆகின்ருன். ஆகவே பேஜப், பிசாசு, பூதம் என எதமாய் அவன் எசப்படுகின்ருண். அரச திரு பலவகை கிலேகளில் பெருகி புள்ளகை யால் பெருஞ் செல்வம் என வந்தது. கொடியவனுடைக பொருள் பூதம் காத்த புதையல்போல் தனக்கும் பிறர்க் கும் பயன் படாமல் வீணே பாழ்படுதலால் பேஷ் கண்டது அன்னது என்ருர். உடைத்து=பழியான தீமை யுடையது. பேய் என கின்ருல் தளே பிழையாம். ஆகவே அது பிழையுரு தவாறு பேஎய் என அளபெடுத்து வங்தது. செய்யுளில் இசை குறைந்த இடத்து அந்தக் குறைடிை நீக்கியருள இங்த இசைவு இதமாய் நேர்ந்து வருகிறது. குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெ ழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. (தொல்காப்பியம்; இந்த இயல் விதி இங்கே சிங்திக்க ஷரியது. o,