பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வங் த செய்யா ைம 2989 நாட்டுக்கு அதிபதியாய் நேர்ந்தவன் விதிமுறையே இனியய்ை ஒழுகிவர வேண்டும்; அவ்வாறின்றி இன்னு நிஜலகளில் இழிந்துபடின் இழி பழிகள் விளேங்து விடும். தியவனே யாவரும் பேய் என அஞ்சுவர். இவ்வுண்மை அமணன் பால் அறிய வந்தது. ச ரி த ம் . இவன் குமண மன்னனின் தம்பி. கெடு மதியானன். கொடிய புன்மைகள் இவனிடம் கெடிது ஓங்கி கின்றன. நல்ல வள்ளலோடு பிறந்தும் பொல்லாத உலோபியாய். இவன் புலமண்டியிருந்தான். பொருளாசையால் மருன் கொண்டிருந்த இவன் அந்த அருளரசனேச் சதி செப்து துரத்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். தியவன் ஆன இவன் தலைவனப் கின்று ஆள சேர்க்க போது யாவரும் மாள நேர்ந்ததுபோல் மறுகி கொக்து யாண்டும் பரிதாபமாய் வெருவி வந்தனர். அழும் ஒலி சங்கம் ஆக, அனேத்துமார் அடிக்கும் ஒதை முழவொலி ஆகக், கண்ணிர் மொய்மணப் பன்னிர்ஆகப், புழுதிவி தியில் சுகந்தப் டொடிஎனப் புரியின் எங்கும் இழவர சிருப்ப வேந்தாய் இளவரசு எய்தல் உற்ருண். அறத்தையும் நோக்கான்; செவ்வி அருளையும் நோக்கான்; அன்புத் திறத்தையும் நோக்கான்; கொண்ட சிறப்பையும் நோக்கான்; எய்தும் மறத்தையும் நோக்கான்; பண்டை வழக்கையும் நோக்கான்; ஆகிப் புறத்தொடும் அகத்தும் செல்வப் பொருளையே நோக்கி வாழ்வான். (குமணம்) அரசன் ஆகி இவன் வாழ்ந்துள்ள வகையை இவை வடித்துக் காட்டியுள்ளன. யாவும் படித்துப் பார்த்துக் கொள்ளுக. கொடுங்கோலனை இவன் கடுங்கேடுகன் புரிந்து வரவே நாட்டு மக்கள் எல்லாரும் உள் ள ம் கொதித்து உருத்து எழுந்து எவ்வழியும் எள்ளி யிகழ்க். தார். அந்தப் பழிமொழிகள் அழிதுயர்களாய் வந்தன.