பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:990 திருக்குறட் குமரேச வெண்பா குலம்குலையக் குடிகள் அழக் கொடுங்கோல்கொண் டவனுலகம் கலங்கும்வெடிக் கர்ச்சனே நம் கருத்திடிபட் டிடமேவிப் பலம்குலேய மானம்அறப் பரிபவமுற்று உயிர்தரிப்பது அலங்கலனி புயவிரர்க்கு அடுக்குமோ? என்பர் சிலர்: (1) தண்டினுல் புவிபுரப்பார் தருமநெறி கைவிடுவார்; அண்டினுல் பிடித்தடைப்பார்; ஆய்ந்தறிந்து முறை புரியார்; வண்டினுல் துTண் கெடல் போல் வரிகளால் குடிகெடவும் கண்டினப் பல புரிவார்; காவலரோ? காதகரே ! (2) மானிடர்தம் துயர் கருதான்; வழக்குரைத்தால் எதிர்பக ரான்; தானிடரே நிதம் புரிவான்; தனக்கென்று ஒர் விதிவகுப்பான்; தேன். எனவே மொழிபகர்வான்; சிந்தைசெயல் விடம் அனேயான்; ஈன ன் அர சாட்சியினும் எழுநரகம் இனிதாமே. (குமணம்} இவனுடைய கொடுமைகளே கினேங்து கினேங்து கெஞ்சம் நொந்து குடிகள் மறுகியுள்ள மறுக்கங்களே இவற்ருல் அறிந்து கொள்கிருேம். இனிய ,ெ ச வி வி இன்றிக் கொடியயைப் வெருவங் த செயல்களேச் செய்து வந்த இவன் விரைந்து பதவியை இழந்தான். பொல் லாத பிசாசு ஒழிந்தது என்று அதுபொழுது எல்லாரும் உள்ளம் உவந்தனர். கொடிய தீயவனே நெடிய பேய் என்று வையம் கடிது வையும் என்பதை உலகம் காண இவ் வெய்யவன் நெடிது உணர்த்தி கின்ருன். அருளிரக்கம் அற்ற அரசன் அரக்கன் பொருளிறக்கப் பொன்றும் புகைந்து. பேய் எனப் பிழை படாதே.