பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வ க் த செய் யா ைம 2997 குக் கொலேத் தண்டம் விதித்தான். இனிய புலவனேக் கொடிய கொலே செய்ய மூண்டு கிற்கின்ற இவனது புலே கிலேயை அறிந்து கோவூர் கிழார் என்னும் புலவர் பெருமான் நேரே விரைந்து வந்து இவனேக் கண்டார். அறிவுரைகள் கூறினர்: 'உலகம் நலமுற வாழுகிற புலவர் இயல்புகளே உணராமல் நீ கொல்லத் துணிங் தது பொல்லாத பழி பாதகமாம் ; உடனே அவனே விடு தலே செய்தருள்' என்று உறுதி நலன்களே உணர்த்தி ர்ை. இவன் உள்ளம் தெளிய அவர் உரைத்த உரைகள் உணர்வொளிகள் வீசி உறுதிநலன்களே விளக்கி வந்தன. அயலே வ ரு வ ன காணுக. வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடிய என்னது சுரம்பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி, ஒம்பாது உண்டு கூம்பாது வீசி, வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன் ருே? இன்றே; திறப்பட நண்ணுர் நாண அண்ணுந்து ஏ.கி ஆங்கினிது ஒழுகின் அல்லது ஒங்குபுகழ் 10 மண்ணுள் செல்வம் எய்திய நூம்மோர் அன்ன செம்மலும் உடைத்தே. (புறம், 47) 5 "புலவர்கள் அறிவு நலமுடையவர்: உலகம் கலமுற உறுதி யுண்மைகளே உரைப்பவர். வள்ளல்களே காடிச் சென்று உள்ளம் உவப்பப் பாடிப் பரிசில் பெற்று வரு பவர்; ஈட்டி வந்த பொருள்களே நாளேக்கு வேண்டுமே என்று பாதுகாத்து வையார், பிறர்க்கு ஊட்டி உண்பார்: யாதொரு தீதும் அறியாதவர்; வெற்றி வீருேடு அரசர் களேப்போல் யாண்டும் தலை நிமிர்ந்து நடப்பவர்; அத் தகைய வித்தக மரபினரை நீ கொல்ல மூண்டது மிகவும் அதிசயம்; மதிகேடான இதை மறந்து அவரைச் சிறை. யிலிருந்து வெளிஏற்றித் துதி செய்து போற்றி விடு:' என்று இவ்வாறு அவர் கூறவே உடனே அவ்வாறே இவன் செய்து விடுத்தான். இந்த கிகழ்ச்சியைக் கிள்ளி: