பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ேன ட் ட ம் 3.033 கடுகி வந்து தமையனிடம் கடுங்கோள் மூட்டினள். மூட்டவே இவன் கொடுஞ்சினம் மூண்டு அயலே கின்ற வரை அடுந்துயர்கள் செய்தான். கண் இரக்கம் இன்றி. இவன் செய்த கொடுமைகளேக் க ண் டு யாவரும் கடுங்கினர், தேவரும் ஒடுங்கினர். ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந் தீத். தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள மலிகதிர் இருள் புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானேத் தலைவர் நின்ரு ரை ஏவித் தனித்தனி தண்டம் செய்தான்; சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான்; சிற்சிலர் துண்டம் தன்னைச் செவிகளேக் களைதல் செய்தான்; சிற்சிலர் மருமம் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான்; சிற்சிலர் தாளேத் தோளேச் சென்னியைச் சேதிப் பித்தான். (கந்த: சூரன் தண்டம்) இவ்வாறு சித்திரவதைகளே இவன் செய்திருக்கிருன். உய்த்து உணர்பவர் உள்ளம் உருகி மறுகுவர். கண் னேட்டம் இல்லாதவன் கொடிய பழி பாதகங்களே யாதும் எண்ணுமல் துணிந்து செய்வன் என்பதை இவன் செயல் அன்று தெளிவாய் விளக்கி நின்றது. சரிதம் 2. மதனன் என்பவன் மிகவும் தீயவன். ஏமாங்கத காட்டின் அரசுரிமையை வஞ்சித்துக் கவர்ந்து கொண்ட வன்கண்ணன் ஆன கட்டியங்காரனுக்கு மைத்துனன். அந்த நாட்டின் இளவரசனை சீவகனேச் சதிபுரிந்து கொல்லும்படி இப்பொல்லாதவனே அக்கொடியவன் ஏவின்ை. காவுடன் இவன் கடிது சென்ருன். அக்குல மகனே க் கொலே புரிய மூண்டபோது தெய்வத் திருவரு வாால் அவன் தப்பிப் போனன். போகவே அயலே வய லூடு கின்ற ஒருவனே வலிந்து பற்றி வாளால் வெட்டிச் சிதைத்து விட்டுச் 'சீவக சீனக் கொன்று விட்டேன்' என்று அங்தப்பாவியிடம் கூறிப் பரிசில் மிகப்பெற்ருன். . o படுகொலை செய்தது. வாழ்வது ஒர் உபாயம் நாடி மதியுடம் பட்டு வல்லே சூழ்வினே யாளர் ஆங்கண் ஒருவனைத் தொடர்ந்து பற்றிப் 380