பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.036 திருக்குறட் குமரேச வெண்டா இந்த விழுமிய அணியையுடைய கண் எவ்வழியும் எழில் மிகுந்து திவ்விய ஒளியோடு சிறந்து திகழ்கிறது. உயிர்களுக்கு இரங்கி யருளுகிற க ண் புண்ணி யத்தை அடைகிறது: அடையவே அந்தக் கண்ணேயுடை யவன் புண்ணியவான் ஆகின்ருன்; ஆகவே எங்கும். மதிப்பும் மாண்பும் பெறுகிருன்; பெறவே அல்லல் இல் லாத நல்ல சுகத்தை அனுபவிக்கிருன்; மறுமையிலும் உயர் கிலேயை எய்துகிருன். ஆன்ம கலனே மேன்மையாக அருளுதலால் இனிய அருள் நலத்தை அரிய அணிகலம் என்று அழகு மொழியால் தெளிய உரைத்தார். கண்ணுக்கு அணிகலம் கண்ணுேட்டம்; காமுற்ற பெண் ணுக்கு அணிகலம் நாணுடை மை;-நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி; இம் மூன்றும் குறியுடையார் கண் ைேன யுள . (திரிகடுகம் 52) கண்ணுக்கும் பெண்ணுக்கும் மறுமைக்கும் உரிய அணிகலங்களே கல்லாதனா இங்ங்ணம் காட்டியுள்ளார். கண்ணுக்கு அணிகலம் கண்ணுேட்டம் என்னும் இது திருக்குறளே எண்ணி வந்துள்ளது போல் தெரிகிறது. தண்ணிர் நில நலத்தால், தக்கோர் குணம் கொடையால், கண் ணிர்மை மாருக் கருனேயால்-பெண்ணிர் ைம கற்பழியா வாற்ருல் கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. (நல்வழி 16) தண்ணிரால் கிலமும், கொடையால் மனிதரும், கருனேயால் கண்ணும், கற்பால் பெண்ணும், அற்புத மகிமைகளே அடைகின்றனர் எ ன ஒளவையார் இவ். வாறு விற்பன விவேகமா விளக்கி யிருக்கிரு.ர். கண்ைேட்டம் என்னும் பழம் சொல்லுக்குக் கருணை என்பது பொருள் என இங்கே அறிந்து கொள்கிருேம். கற்பு இழந்த பெண்ணும், கண்ணுேட்டம் இழந்த கண்ணும், ஈகையில்லாத மனிதனும், நீர் இல்லாத சில: மும், நேரே இருந்தாலும் நீசமான பாழே என்பதை இங்கே கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து கொள்கின்ருேம்.