பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.058 திருக்குறட் குமரேச வெண்பா மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னேக் கால் இரைத் தெழுந்து பாறக் கல் எனப் புடைத்த தேபோல் மேல்நிரைத் தெழுந்த வேடர் வெந்நூனே அப்பு மாரி கோல் திரைத் துமிழும் வில்லால் கோமகன் விலக்கிேைன. கானவர் இரிய வில்வாய்க் கடுங்கனே தொடுத்த லோடும் ஆனிரை பெயர்ந்த ;ஆயர் ஆர்த்தனர்;அணிசெய்திண்டோள் தான் ஒன்று முடங்கிற் றென்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி போனின்ற என்ப மற்றப் பொருவரு சிலேயி ர்ைக் கே. (2}: ஐந்நூறு நூறு தலேயிட்ட ஆருயிரவர் மெய்ந்நூறு நூறு துதிவெங்கனே துாவி வேடர் கைந்நூறு வில்லும் கனேயும் அறுத்தான் கனத்தின் மைந்நூறு வேற்கண் மடவார் மனம் போல மாய்ந்தார். (3), வாள் வாயும் இன்றி வடிவெங்கனே வாயும் இன் றிக் கோள் வாய் மதியம் நெடியா ன் விடுத்தாங்கு மைந்த ன் தோள் வாய் சிலே யின் ஒலியால் தொறுமீட்டு மீள்வான் நாள் வாய் நிறைந்த நகை வெண் மதிசெல்வது ஒத்தான். (4): (சீவக சிந்தாமணி}. பொல்லாத வேடர்களேயும் கொல்லாமல் அச்சுறுத்தி ஒட்டி ஆக்களே மீட்டி வெற்றி வீறுடன் இக் கோமகன் வந்துள்ள அருங்தி றலாண்மையையும் பெருங்தக வையும் பேரருளேயும் அறிந்து வியந்து நாடும் நகரமும் புகழ்ந்து போற்றின. உலகம் ஆளும் தலைமையும் இக் குலமக. னுக்கு உரிமையாய் வந்தது. கருமம் சிதையாமல் கண் ைேட வல்லார்க்கு இவ் வுலகம் உரிமை யுடையது. என்பதை இந்த அருளாளன் நேரே விளக்கி கின்ருன். பொல்லாத கள்ள ரை யும் போர் முனே யில் நேர் வென்று. கொல்லாமல் மீட்டின்ை கோநிரையை-மல்லாரும் திண் டோன் உயர் வீரச் சீவகன் சீர ருளேக் கண்டார் வியந்தார் கனிந்து. ■鬥 நீதி கெகிழாமல் கின்றருள் செய் வேந்தன்சீர் ஒதி மகிழும் உலகு. முறையோடு அருள் புரிக.