பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3068 திருக்குறட் குமரேச வெண்பா கண்ணோட்டம் உடையவர் தமக்கு இடர் நேர்ந்தா லும் பிறர்க்கு இரங்கி இதம் புரிந்தருளுவர். இஷ் வுண்மை அரன்பாலும், அங்கதனிடமும் அறிய வந்தது. ச ரி த ம். பாற்கடலில் இருந்து மண்டி எழுந்த ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சைக் கண்டு தேவர் யாவரும் அஞ்சி ஓடினர். சிவபெருமானிடம் அடைக்கலம் புகுங் தனர். பெருமான் ஆதரவு புரிந்தார். எல்லாரையும் ஒல்லேயில் அழித்து ஒழித்து விடுவதாக உருத்துக் கறுத்துவந்த அந்த விடத்தை நோக்கிக் கையை நீட்டி ர்ை. நீட்டவே நெடிய கடு குறுகியது. கரிய சிறிய வுருவாய் உள்ளங்கையில் மருவி கின்றது. அனேவரும் வியந்தனர். அயலே எறிந்தால் மீண்டும் விரைந்து வந்து அது கொன்றுவிடும்; அதனே உண்டுவிட வேண் டும் என்று திருமாலாதியர் பெருமானே வேண்டினர்: வேண்டவே ஆண்டவன் உடனே உண்டு கொண்டார். அது கழுத்தளவில் கின்றது. நீலகண்டன்: கறைமிடற் றண்ணல்: நஞ்சுண்ட நாதன் எனக் கருணேக்கு அறி குறியான பேர்கள் தோன்றின. கயத்தக்க நாகரிகம் உடையவர் பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவத் என்பதைப் பரமபதி பாரறிய விளக்கி தின்ருர். காளாக உருவுகொண்ட கடுவினே உண்கோ ? அன்றேல் நீளிடை யதனிற் செல்ல நெறிப்பட எறிகோ ? என்ன வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னுன் தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார்:(. ஐய நீ அன்றி யாரில் அனல்விட மாற்று நீரார்? செய்ய கைக் கொண்ட வாற்றல் சிறிதெனக் காட்டிற்றன்றே: வெய்யதோர் இதனே இன்னே விட்டன என்னில் பின்னே உய்வரோ யாரும்? இன்னே ஒருங்குடன் முடிந்திடாரேன?t} முடிவிலா உனக்கே யன்ருே முன்னுறு பாகம் எல்லாம் விடமதே எனினும் ஆக வேண்டுதும் இதனை வல்லே அடியரேம் உய்யு மாற்றல் அருந்தினே அருண்மோ என்னக் கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனிநீர் என்ருன்.ே