பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 309 f கண்ணஞ்சா என்றது நேரசை மூன்று இணேங்து தேமாங்காய் என்னும் வாய்பாடு படிந்து வெண்சீராய் கின்றது. காய்முன் கேர் என்ற விதிப்படி நேரசையே வர வேண்டும்; அவ்வாறு வரவில்லை; தியாண்டும் என கிரை அசை நேர்ந்துள்ளது. இது வெண் பாத் தளே வகையில் பிழை அன்ருே? எனின், அன்று: என்னே? தி என்பது குற்றியலிகரம் ஆதலால் என்க. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். (தொல்காப்பியம்) த8ள சீர் வண்ணம் தாம்கெட வரினே குறுகிய இகரமும் குற்றியல் உகரமும் அளபெடை ஆவியும் அலகியல் பிலவே. (யாப்பருங்கலம்) சிரும் தளையும் சிதையின் சிறிய இ உஅள போடு ஆரும் அறிவர் அலகு பெருமை. (காரிகை) இந்த இயல் விதிகள் இங்கே சிந்திக்க வுரியன. உகாமை= உள்ளதை வெளியே சொல்லாமை. உகுதல்=புறத்தே தள்ளுதல். இதன் அடியாகப் பிறந்து எதிர்மறையாய் இது வந்துள்ளது. மறு புலங்களில் ஒற்று அறியச் சென்ற போது அங்கே பற்றிப் படுதுயர் செய்யினும் தான் உற்ற வகையை யாதும் உரையாமல் உறுதி பூண்டு உரமாய் கிற்பவனே தனக்கும் தன் அரசனுக்கும் மதிப்பையும் வெற்றியையும் மாண்புடன் விளேத்தவ னகின்ருன். புறத்தே ஐயுருத உருவோடு பொருந்தி யிருப்பி ஆணும் அகத்தில் அச்சம் உடையயிைன் ஆதல்ை பயன் இல்ல ஆதலால் அஞ்சாமையும், அஃது அமையினும் அடக்கம் இல்லாமல் பிதற்றுரையாடின் உற்ற பயன் முற்றும் இழந்து குற்றம் மிகும் ஆதலால் உகாமையும் ஒற்றனுக்கு உறுதியாக வேண்டும் என்பதை ஈண்டு உரிமையுடன் உரைத்துள்ளார். ஐயுருத உருவு புறத்தே மெய்யை மருவியது.