பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க் க ம் உ ைட ைம 3 143 பரியது; கூர்ங் கோட்டது ஆயினும் புலி பாப்க்தால் யானே வெருவும் என இந்த அதிகாரத்தின் ஒன்பதா வது பாட்டில் குறித்துள்ளார். இங்கே அம்பு பாப்த்தன. லும் அது யாதும் அஞ்சாமல் செல்லும் என ஊக்கம் உடைமைக்கு உரிமையாகக் கூறியிருக்கிரு.ர். முன்னும் பின்னும் நேரே முரணுகின்றன. மாறுபாடுகளாய் இவை தோன்றுமாயினும் ஊன்றி ஒர்ந்து உண்மையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். மிக்க ஊக்கம் உள்ள புலியின் ஏற்றமான ஆற்றலை. அங்கே அவ்வாறு விளக்கினர்; யானே யின் இயற்கை யான திண்மையை இங்கே இவ்வாறு கூறியருளிஞன். ஊக்கி உழைக்கும் திறம் ஈங்கு உரிமையாய் உணன் வந்தது: போர் ஆற்றும் வீரம் ஆங்கு அறிய கின்றது. யானே, ஊக்கம் உடையவனுக்கும்; புதை அம்பு, இடர்கள் அடர்தற்கும்; பாடு ஊன்றல். உள்ளம் தளராமல் உறுதியாய்ச் செல்லுதற்கும் ஒப்பாம். உள்ளத்தில் உரம் உள்ளவன் உலகத்தில் நேர்கிற இடையூறுகளுக்கு அஞ்சாமல் யாண்டும் துணிந்து கரு திய காரியங்களே வீரியமாய் முடித்துக் கொள் வான். உள்ளுவது எல்லாம் உயர் உள்ளி ஊக்கி முயலுக: அவ்வாறு முயன்று வருங்கால் இடையே மிடைகிற தடைகளேக் கண்டு தளர்ந்து படாதே; எ. ஷ் வ ழி யு ம். கிளர்ந்து எண்ணியதை எண்ணி யாங்கே எய்துக. மூண்டு வந்த இடையூறுகளுக்கெல்லாம் பாண்டும். ஒல்காமல்ண்ேடு நின்று கருதிய தவத்தை உறுதிபெற முடித்துத் தேவர் யாவரும் வியந்து புகழ்ந்து வாழ்த்த விசுவாமித்திரர் உயர்ந்து விளங்கி கின்றுள்ளது எத ல்ை? தம் உள்ளத்தின் ஊக்கத்தாலே யாம். தன் உள்ளம் உறுதியும் ஊக்கமும் உடையதாயின் அந்த மனிதன் அதிசய ஆற்றல்கள் உடையவனுய் உல. கம் துதி செய்து வர எங்கும் துலங்கி கிற்கின்ருன்.