பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 16.2 திருக்குறட் குமரேச வெண்பா னது வீன கானத்தைக் கேட்டு நெடிய கொடிய மதி யானைகளும் இதமா வணங்கி வசமாய் கின்றுள்ளன. இவனுடைய அழகு அறிவு கொடை நீதி வீரம் முதலிய நீர்மைகளே வியந்து யாவரும் உவந்துபோற்றியுள்ளனர். இருநிலக் கிழமை ஏயர் இறைவன் : வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும், ஒன்றிய நண் பும் ஊக்கமும் முயற்சியும், ஒழுக்கம் நுனித்த உயர்வும், இழுக்கா அமைச்சின் அமைதியும் அளியும் அறனும், சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த ஆற்றலும், வெங்கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும்: வள மையும் வனப்பும் வண் மையும் திறலும் இளமையும் விச்சையும் என்றிவை பிறவும் 10 இன்பக் கிழமையும் மன் பேர் உலகினுள் யாவர்க் காயினும் அடையும்; அடையினும், வார்கவுள் யானை வணக்குதற்கு இயைந்த வினை விச் சையொ டு விழுக்குடிப் பிறவரிது; விழுக்குடிப் பிறந்திவ் வீருெடு விளங்கிய 15 வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன் உதயன குமரன். (பெருங்கதை) இக்குலமகனுடைய கிலேமை தலைமை நீர்மை சீர் மைகளே இதனுல் அறிந்து கொள்கிருேம். ஊக்கமும் உயர்வும் என்ற தல்ை இவனுடைய உயர்ச்சிகளுக்கெல் லாம் மூலகாரணம் உணரவங்தது. ஒருவனுக்கு உள்ள வெறுக்கை உரமே; அதனை உடையவனே உயர்ந்தவன் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி கின்ருன். சாணக்கியன் 5 o இவன் மாவிரதன் என்னும் சோழிய வேதியன் மகன். மகத தேசத்திலே குசுமபுரி என்னும் ஊரிலிருக் தவன். பல நூல்களேயும் நன்கு பயின்று தெளிந்தவன். மறையவயிைனும் மன்னரும் வியக்கத் தக்க மனவுறுதி யுடையவன். தந்திர யுத்திகளில் மிகவும் வல்லவன். சகடாலன் என்னும் மந்திரி ஒரு நாள் இவனேக்கண் டான். இவனுடைய மதிநுட்பத்தையும் சாதுரிய சாகசங்