பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 1ᏮᏮ திருக்குறட் குமரேச வெண்பா குன்ரு விளக்கம் என்றது ஏன்? எனின், அதன் கிலேமை தலைமைகளே நினேந்து தெளிய என்க. பூட்டன் பாட்டன் தங்தை மைந்தன் என வழி வழியாய்த் தொடர்ந்து பேரும் சீரும் பெற்று விளங்கி வருதலால் குடியை விளக்கம் என விளக்கி யருளினர். குன்ரு என்றது குன்று என்னும் வினேயடியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர் எச்சம். குன்றுதல் = குறைதல்: தேய்தல். என்றும் குன்ருத விளக்காய் விளங்கி வருகிற குடி என்ற தல்ை அதன் தொன்மையும் தன்மையும் நன்மை யும் நன்கு தெரிய வங்தன. நந்தா விளக்கனேய நாயகனே! தசரத மன்னனே இன்னவாறு கூறியுள்ளனர். உருவிற்கு ஒத்த திருவினே யாகிக் குடிவிளக் குறுTஉம் கொடியே! (பெருங்கதை 1-37) ஒரு குடி விளக்கமாய் விளங்கி வருவது அ தி ல் பிறந்துள்ள மக்களின் மன மாட்சியாலே யாம் என்பதை இதில் தகவாய் அறிந்து கொள்கின் ருேம். உபய குல தீபன் என விசயதரன் இசை மி கு ங் து எங்கும் உயர்ந்து விளங்கி வந்துள்ளான். ஊக்கி முயல்பவன் ஆக்கம் முதலியன அடைந்து உயர்ந்து வருகிருன்; அவன் பிறந்த குடி பலவகை கபிலும் சிறந்து செழித்து விளங்கி வருகிறது. முயலாமல் சோம்பி யிருப்பவன் இழிந்து படு: கிருன்: படவே அவன் குடியும் அழிந்து பட நேர்கிறது. மடி ஊரக் குடி மாய்ந்து கெடும் என்றது இடி வீழ அவன் எரிந்து இறங்தான் என்பது போல் காரண காரி பங்கள் கருத வந்தன. உருவக உரைகள் உ ண் ைம களேத் துருவி அறிந்து கொள்ளும்படி நேர்ந்தன. அலங் கார வாக்கியங்களில் அறிவு நலன்கள் பெருகி வருகின் தன. குடியும், விளக்கும். மடியும், மாசும் இங்கே இன கமாய் ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிய வங்துள்ளன.