பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2850 திருக்குறட் குமரேச வெண்பா கஅளக் கண்டதும் உள்ளம் இரங்கின்ை. அங்தோ இந்தக் கிளேஞர்களேக் கொல்லலாமா ? இவரைக் கொன்று அரசை ஆள்வதைவிடத் துறவியாப்ப் போவதே நன்று என்று துணிந்தான். கையில் இருந்த வில்லைக் கீழே போட்டான், தேர்த்தட்டில் சோர்ந்து அமர்க் தான். உற்ருரை எல்லாம் உடன்கொன்று அர சானப் பெற்ருலும் வேண்டேன் பெருஞ்செல்வம்-சுற்ருழ்ந்த வாட்டடக்கை வில்நெகிழ வாளா இருந்திட்டான் தேர்த்தட்டின் மீதே திகைத்து. (பாரத வெண்பன்) போர் புரிய மூ ண் டு வந்தவன் நேர்மாரு ப் இவ் வாறு இருந்ததைக் கண்டதும் கண்ணன் கடுத்து அறி வுறுத்தின்ை. சமர்செய்ய நேர் க்தவச் சுற்றத்தார் என்று கருதி நீ சோர்வுற்றது. பெரிய குற்றம்: அரசி தருமங்களின் மருமங்களே மறந்தாய்: பகைவரை அடுதி லும் உரிமையை அடைதலும் மான வீரர்களின் கடமை களாம்; கடமையைக் கருதாமை மடமையாம்: டோர் புரியாமல் புறம் பெயர்ந்தால் பேடி பேதை கோழை என வையம் உன்னே வையும். பொருது வென்ருல் பெரிய அரசய்ை இவ்வுலகில் நீ ஒளிமிகுந்து விளங்கு வாப் போரில் மாண்டால் வீர சுவரக்கத்தை அடைந்து ஆண்டு வியனை இன்பங்களைப் பெறுவாய் இருவகை யிலும் பெருமையே; விரைந்து போர் செய் !' என்று: போதித்தான். .ே பார் மு. க த் தி ல் அருச்சுனனுக்குக் கண்ணன் போதித்த அரச தருமங்களும் ஆத்தும தத்து வங்களுமே பகவற் கீதை என்னும் நூலாய் வந்துள்ளன. ஆவ தான அமர்தொடங் காய் எனில் போவ தான புகழும் தருமமும்; பாவம் ஆம்; பழி யாம்; இப் பழியினிற் சாவ தானது வேதலே யல்லவோ ? (1) அன்றி யும் உனே அஞ்சினர் என்பரால் நின்று இயைந்து நிலத்துமுன் நீசெய்த வென்றி யும்பழி யாய் நிற்கும்; மேவலர் ஒன்று இயம்பில் இன் னுங்கிதன் மேலுண்டோ ? (2):