பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287.4 திருக்குறட் குமரேச வெண்பா கோனே நோக்கியே குடிகள் இனிது வாழ்ந்து வருவர். இவ் வுண்மையைக் கோசல தேசத்து மக்கள் எத் தேச மக்களும் எதிரே கண்டு தெளிய உணர்த்தி கின்றனர். ச ரி த ம். சத்திய சீலனை அரிச்சந்திரன் திருவயோத்தியி லிருந்து அரசு புரிந்து வந்தான். தரும நீதிகள் தழுவி வந்த அவனது ஆட்சியில் எல்லாரும் இன் பமாய் இனிது. வாழ்ந்து வந்தனர். வருங்கால் இடையே விசுவாமித்திச முனிவர் வந்து வஞ்சனே புரிந்து அ ைச க் கவர்ந்து கொண்டார். யாவும் துறந்து அரசன் அயல் அகல நேர்ந்தான். அதனே அறிந்ததும் தேசம் முழுவதும் கொதித்து எழுந்தது. குறுகில மன்னரும் பெருகில வேங் தரும் குடிசனங்களும் ஒருங்கே திரண்டு வங்து அரசனே. வணங்கிப் பரிவு மீதுTர்ந்து உரிமை கூர்ந்து உளேக்து மொழிந்தனர். அவருடைய உரைகள் உண்ணப் பாசங் களே வெளிப்படுத்தி உணர்ச்சி தோய்ந்து வந்தன. முன் செய்த தீவினை யோ? முனிசெய்த உபகாரம் முன்னுண் டாகப் பின் செய்த கைம்மா ருே? பேரரசு கொடுத்தகன்று பெருங்காடு எய்தல்? மின் செய்த நெடுவேலாய்! மெய்த்தவனே யாம்துரந்து விட்டோம் ஆகில் என்செய்வான்? எனவுரைப்பார்; யாம்போதும் அவன்போருக்கு எதிர்க்க என்பார். (1) தோல் ஏந்து மார்பமலர்த் தொடைஏந்தத் தருப்பைமுடிச் சுருக்கத் தோடே கோல் ஏந்தும் குறுங்கைகதிர் வேல் ஏந்தக் கனகமுடிக் கோடீ ரத்தின் மேல் ஏந்தி இருடியிருந் துலகாள அவன்குடைக்கீழ் வினே அன்னுன் கால் ஏந்தி வாழ்வதின்யாம் கனல்மூழ்கல் அமையுமெனக் கட்டு ரைப்பார். (2) சடைபிடித்தும் கரம்பிடித்தும் தாள்பிடித்தும் மரவுரியால் தகைந் துடுத்த