பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2890 திருக்குறட் குமரேச வெண்பா சொல்லால் முறைசெய்தான் சோழன்; குலன்விச்சை கல்லாமல் பாகம் படும். (பழமொழி 2 1). இளமை நாணி முதுமை எய்தி உரை முடிவு காட்டிய உரவோன். (மணிமேகலை 4 : 1.07) இக் கோமகன் நீதிமுறை செய்துள்ன ர்ே மையை இவற்ருல் உணர்ந்துகொள்கிருேம். இவனது அரசாட்சி யில் நாடு பலவகையிலும் தலைசிறந்திருந்தது. பல்வகை வளங்களும் எங்கனும் பெருகியிருந்தமையால் எல்லா மக்களும் செல்வங்களில் சிறந்து கல்வி அறிவுகன் கிறைந்து நல்வாழ்வு வாழ்ந்து வங்தனர். அறைெடு புணர்ந்த திறனறி செங்கோல் அன்னுே ன் வாழி வெல் வேற் குரிசில்; நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் துறை துறை தோறும் பொறையுயிர்த் தொழுகி சூடு கோடாகப் பிறக்கி நாடொறும் குன் றெனக் குவை இய குன்றக் குப்பை கடுந்தெற்று மூடை யின் இடங்கெடக் கிடக்கும் சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே. (பொருநராற்றுப்படை) ஏரியும் ஏற்றத்தி னுைம் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளன் எல்லாம்-தேரி அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு. (தொல் - புறத்திணை 31} அறகெறி மருவிய செங்கோலன் ஆன இவனுடைக காட்டில் நிறைந்திருந்த வளங்களே இது காட்டியுளது. இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் காட்டகத்தே பெயலும் விளேயுள்களும் எங்கணும் பெருகியிருக்கும். என்பதை உலகம் இவன் ஆட்சியில் கண்டு கின்றது. மன்னவன் செங்கோல் மனுநீதி தேய்ைந்துவரின் பொன் ைடவேைட யாம்.