பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 2 திருக்குறட் குமரேச வெண்பா அரசுக்கு உரிய தருமம் யாதும் குறையாமல் ஏதும் கோடாமல் எவ்வழியும் செம்மையாய்ச் சிறந்திருப்பதே செங்கோலாம். அதில் தெய்வீக ஆற்றல் மேவி புள்ள மையால் அதுவே யாண்டும் வெற்றியுடன் விளங்கி வரும். தருமமே செயம் என்பது பழமொழியாய் வக் கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும், நெடுங்கொ Lq- tu ! நிமி1 தேரும் ரு நெஞ்சுடைய புகன் மறவரும் , என நான்குடன் மாண்ட த யினும் ம | ண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம். (புறம் 55) யானே தேர் முதலிய நால்வகைச் சேனேகள் நன்கு கிறைந்திருந்தாலும் அறமே அரசனுக்கு வெற்றி தரும் என மருதனிளகாகனர் என்னும் சங்கப் புலவர் இங்க: னம் பாண்டிய மன்னனிடம் கூறியிருக்கிரு.ர். செங்கோல் ஆட்சியே தென்னவர் மாட்சியாய்ச் .ெ ச. பூழி த் து வக் துள்ளது. அவ் வுண்மையை உணர்த்து வருகிருேம். செங்கோல் வளே ய உயிர்வா ழாமைத் தென் புலம் காவல் மன்னவற் களித்து. (சிலப்பதிகாரம் 28 - 212) செங்கோல் வளைய நேரின் பாண்டிய மன்னர் உயிர் 孕 வாழ மாட்டார்; அது கோடாத அளவே கூடி வாழ்வார் எனச் சேர மன்னன் இவ்வாறு கூறி யுள்ளான். அரச தருமத்தை உயிரினும் பெரிதாகக் கருதி யாண்டும் உரிமையுடன் ஒம்பி வருதலால் அம்மன்னரின் ஆட்சியின் மாட்சியை அறிந்து வியக்து கொள்கிருேம். உருளும் நேமியும் ஒண்கவர் எஃகமும் மருளில் வாணியும் வல்லவர் மூவர்க்கும் தெருளு நல்லற மும்மனச் செம்மையும் அருளும் நீத்தபின் ஆவதுண் டாகுமோ? (இராமா 2 : 2-11) அரி அசன் அயன் என்னும் மூவரும் யாவரையும் எளிதே வெல்ல வல்ல அதிசய ஆயுதங்களுடையாாயி