பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசெயல்வகை, உழவு. நல்குரவு, இரவு, இரவு அச்சம், estijølly, Gఉఅపోు மூன்றாவதாக அமைந்துள்ள பெரும் பகுதி காமத்துப்பால் ஆகும். இந்தப் பாலில் இருபத்தைந்து அதிகாரங்க்ள் அமைந்துள்ளன். களவு இயல், கற்பு இயல் என்ற இரண்டு இயல்கள் உள்ளன. முதலாவது இயல் களவு இயல் என்பதாகும். இந்த். இயலில் ஏழு அதிகாரங்கள் உள்ளன. அவையாவன. தகையணங்குறுத்தல், குறிப்பு அறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்து உரைத்தல், காதல் சிறப்பு உர்ைத்தல், நாணுத் துறவு உரைத்தல், அலர் அறிவுறுத் தல், காமத்துப் பாலில்இரண்டாவது இயலாக அமைந்துள்ள கற்பு இயல் பதினெட்டு அதிகாரங்களைக் கொண்டுள்ளது பிரிவு ஆற்றமை, படர் மெலிந்து இரங்கல், கண் விதுப்பு அறிதல், பசப்புறு பருவரல், தனிப்படர் மிகுதி, நினைந்தவள் புலம்பல், கனவு நிலை உரைத்தல், பொழுது கண்டிரங்கல், உறுப்பு நலன் அழிதல், நெஞ் சொடு கிளத்தல், நிறை அழிதல், அவள்வயின் விதும்பல், குறிப்பு அறிவுறுத்தல், புளர்ச்சி விதும்பல், நெஞ்சொடு புலத்தல், புலவி, புலவி நுணுக்கம், ஊடல் உவகை. குறட்பாக்களின் ஆழ்ந்த நுட்பமான விளக்கங்களை யெல்லாம் தெரிந்து கொள்வதற்கு முன்பதாக அதிகாரங்க னின் விளக்கமான பொருளினை உணர்ந்தறிதல் நன்மை பயப்பதாகும். குறிப்பு அறிதல் என்ற பெயரில் இரண்டு அதிகாரங்கள் காணப்படுகின்றன. ஒன்று பொருட்டாலிலும், மற்றொன்று காமத்துப்பாலிலும் உள்ளது.