பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

36



திருக்குறளார் தெளிவுரை 35 6. 10, அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகி டொல்லாத சூழக் கெடும். 178 அருளாகிய அறம் என்பதனை விரும்பி நன்னெறியில் நின்றவன் பிறன் பொருளினை விரும்பித் தீமையான வழிகளை நினைட்டாளாகில் கெட்டுவிடுவான். . வேண்டிற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின் மாண்டிற்கு அரிதாம் பயன். it? பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தினை விரும்.ாதிருப்பார்களாக: அப்படிக் கவர்ந்தால் அனுபவிக்கும்போது அதன் பயன் நன்மையுடையதாக இருக்காது. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். 178 செல்வமானது குறைந்து போகாமல் இருப்பதற்குக் காரணம் யாதென்று ஆராய்ந்தால், அது மற்றவலுக்கு உரிமையா: பொருளினைத் தான் விரும்பாதிருத்தல் வேண்டும் என்பதாகும். அறன்.அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் சி திறன்அறிந்து ஆங்கே திரு. 179 அறத்தினை அறிந்து பிறர் பொருளினை விரும்பாத அறிவுடையார்களிடம் தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து செல்வமானது (திருமகள்) அவர்களிடத்திற்குப் போய்ச் சேரும், இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ாலும் வேண்டாமை என்னும் செருக்கு. * 8# பின்னர் விளைவது அறியாமல் வெஃகுதல் செய்தால் அவனுக்கு முடிவினை உண்டாக்கும்; வேண்டாமை என்கின்ற செல்வத்தன்மையானது வெற்றியினைக் கொடுக்கும்.