பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. திருக்குறள் 158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல். என்பது மன வலுமையினாலே ஒருவன் தனக்குத் தீங்கு செய்தால வனுக்குத் தன்னுடைய பொறுமையினாலே வெல்ல வேணு மென்றவாறு. குற்றங்களைப் பொறுத்தால் பெருமை யுண்டாய்ப் பலரும்’ எண்ணப்படுவ ரென்பதாம். تلے[ I 59. துறந்தாரிற் றுய்மை யுடைய ரிறந்துர்வா பின்னாச்சொ னோற்கிற் பவர் என்பது சங்காரத்திலே" யிருந்தாலும் அறிவில்லாதவர்கள் சொன்ன பொல்லாத வார்த்தைகளைப் பொறுத்தால், துறந்தவர்களைப் பார்க்கிலும் நன்மை யுடையவர்களா மென்றவாறு. சிக 160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு மின்னாச்சொ னோற்பாரிற் பின் என்பது பெரியோர்கள் விரதங்களா லுண்டியைக் குறைத்து அதி னாலே வந்த நோவைப் பொறுப்பார்; பிறர் சொல்லப் பட்ட வார்த்தைகளைப் பொறுக்கிறவர்கள்', அவரிலும் பெரியோரா மென்றவாறு Ꭷ ஆக அதிகாரம் ய சு; குறள் ளகய இப்பால் 17. அழுக்காறாமை என்பது, ஒருவன் செல்வத்தைக் கண்டு பொறுப்பற்றுப் படுகிறது அழுக்காறு: அஃது இல்லாதிருத்திருத்தல் அழுக்காறமை) 161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்ற னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு என்பது 1. அவனை 2. பலராலும் 3. சம்சாரத்திலே