பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 105 ஒருவன் தன் மனசிலே அழுக்கா றென்னப்பட்ட பொறுப் பற்றத்தை வையாமலிருக்க வேணும்; அந்தப்பொறுப்பற்றமை யைத் தான் காக்கப்பட்ட" விரதங்களைப் போலே பார்த்துக் காக்க வேணும் என்றவாறு க 162. விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு மழுக்காற்றி னன்மை பெறின் என்பது எவர்களிடத்திலேயும் அழுக்காறாகிய பொருட்பற்றுப் படுகிற தில்லாம லிருந்தால் அவனுக்கு அதிலு மதிகமாய்ப் பெறவேண்டின தொன்றில்லை யென்றவாறு. அழுக்காறு பகைவரிடத்திலேயுமாகா தென்பதாம். 163. அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான் என்பது மறுமைக்கு மிம்மைக்கும் பலனாகிய தர்மமுங் கல்வியுஞ் செல்வமுந் தனக்கு வேண்டாதவன், பிறர் செல்வங் கண்டு சந்தோஷப் படாமல் அழுக்காற்றைச் செய்கிறது னென்றவாறு. ஒருவன் அயிசுவரியத்தைக் கண்டு பொறுப்பற்றுப் பட்டால் தனக்குக் கேடு வருமென்பதாம். WFL 164. அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக் காற்றி னேதம் படுபாக் கறிந்து என்பது அறிவுடையவர்கள் பிறன் செல்வங்கண்டு பொறுப்பற்றுப் படார்கள்; பொறாமைப் பட்டால் தங்களுக்குக் குற்றம் வரும் என்று அறிந்து என்றவாறு. = -- 1. பொறுக்கிற உத்தம கூடிமையுடையார் என்பது அச்சுநூல் 1. பொறா மைப்படுதல் 35, 135 ஆம் குறள்கள் காண்க 2. பொறாமையை என்க 2. காக்கும் "அசசுநூல் பக்கம் 70 காண்க