பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 & 5 அமையு மாண்மை யுடைமையு மாகிய விம் மூன்று குணமும் ஒருக் காலும் விடாமலிருக்க வேணு மென்ற வாறு. IFL. 384, அறனி ழுக்கா தல்லவை நீக்கி மறனி ழுக்கா மான முடைய தரசு என்பது ராசனிதிக்குச் சொல்லிய தர்மத்தின் வழியே தப்பாமல் கடந்து தன்னிட* நாட்டிலே தர்ம மல்லாம லிருக்கிற காரியத் தைச் செய்ய வொட்டாமல் தெண்டிச்சு'ச் சவுரியத்திலே4 முறைபடாம லிருக்கிறவனே யரச னென்றவாறு. அரசனரீதியாவது, ஒதல் ஒருபொருளை வேண்டுதல் கொடுத்தல் - இந்த மூன்றும் பொதுத் தொழில் ஆயுத வித்தை கற்கிறது. சகல சீவன்களிடத்திலேயுஞ் சமான மாய்ப் பார்க்கிறது, பகையை விசாரித்து வெல்லுகிறது - இந்த மூன்றும் சிறப்புத் தொழில், இந்த ஆறுவகைத் தொழிலுந் தப்பாமற் செய்கிற தாம். శ్రీగా 38.5. இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு ான்பது தனக்குப் பொருள் வரும் வழிகளை மென்மேலும் முண்டாக் அறும், வந்த பொருளை நல்ல விடத்திலே வைத்தலும், வைத்த பொருள்களைப் பிறர் கொள்ளாமற் காத்தலும், காத்த பொருள் களைத் தர்மார்த்த காமங்களாகிய அறம் பொருளின்பங்களின் பொருட்டு விடுதலும் வல்லவன் ராசா வென்ற வாறு. பொருள் வரும் வழிகளை யுன் டாக்கிற தாகிறது, சத்துருக் களைச் செயிக்கிறதும். காணிக்கை வாங்கிக் கொள்ளுகிறதும், தன்னிட தேசத்திற் குடிகளுக்குக் கல்வி கொடுத்துத் தப்பாமல் நடப்பிக்கிறது. 1. ஒரு காலும் 2. தன்னுடைய 3. தண்டித்து 4. வீரம் 1. மென்மேலும் 2. தன்னுடை