பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 25 I குடிகளைப் பிறர் வாதை பண்ணாமற் காத்துத்தானும் நலியாது பேணி, அவர் மாட்டுக் குற்றம் நிகழின், அதனைத் தண்டனையா லொழித்தல், வ்ேந்தனுக்குப் பழியன்று. நல்லதா மென்றவாறு. தன் கீழ் வாழ்வாரைக் குற்றத்துக்குத் தக்க தண்டனை செய்து, அவரை யந்தக் குற்றஞ் செய்ய வொட்டாமல் அடக் கிறது. நீதியா மென்றவாறு. சின் 550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் என்பது அரசன் கொடியவர்களைத் தெண்டித்து நல்லவர்களைக் கார்க் --- கிறது? எப்படிப்போ லென்றால், பயிரிடுகிறவன் பயிருக்குள்ளே யிருக்கிற புல்லைப்பிடுங்கிப் போட்டுப் பயிரை ரட்சிக்குறாப்போ’ லென்றவாறு. கொடியவர்களாவார். தீக்கொளுத்துகிறவர், நஞ்சிடுவார், ஆயுதங்களாலே கொல்லுகிறவர்கள். கள்ளர். ஒருவர் மேலே பகையாய்த் துாற்றுகிறவர்; கொள்ளையிடுகிறவர்கள், பிற னுடைய இல்லாளைச் சேருகிறவர்கள். இவர்களைத் தெண்டியா விட்டாற் புல்லதிகமாய்ப் படர்ந்த பயிர்போல் நலிவு படுவார்க ளென்பதாம். ஆக அதிகாரம் டுல்ருக்குக்குறள் டுளடு) இப்பால் 56 கொடுங்கோன்மை என்பது, அரசன் நீதிமுறை தப்பிக் குடிகளை அநியாயம் பண்ணு கிறது. 5.51. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து என்பது ། 1. அடக்குகிறது. 2. காக்கிறது ரட்சிக்கிறாற்போ