பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 255 உலகத்திலே யிருக்கிற பிராணிகளைக் காத்து ரட்சிக்கப் பட்ட ராசா காராவிட்டால் அவன் நாட்டிலே தனமில்லா மலும் பசுக்கள் பாலில்லாமலும் போம்; அந்தணரும் வேத சாத்திரங்களை மறந்து விடுவார்க ளென்றவாறு. அறுதொழிலாவன: ஓதல், ஒதுவித்தல், ஓமம் பண்ணுதல், ஒமம் பண்ணுவித்தல், கொடுத்தல், ஏற்கிறது; இவைகளை யுடைய பிராமணர் வேத சாத்திரங்களைப் படியாமல் விட்ட படியினாலே பக்குவத்துக்கு' மழை பெய்யாது; ஆனபடியினாலே கொடுங்கோலனாகிய ராசா ராச்சியத்திலே பொல்லாங்குக ளெல்லாம் குடியாயிருக்கு மென்பதாம் ί) ஆக அதிகாரம் டுல் கூ க்குக்குறள் டுளசுய இப்பால் 57 வெருவந்த செய்யாமை என்பது குடிகளஞ்சுவதும், பகுதி கொடுக்கிறவர்களஞ்சுவதும், சேனை" அஞ்சுவதுமான தொழில்களைச் செய்யாமை; செய்தாற் கொடுங்கோல னென்ப தாம்?. 561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா லொத்தாங் கொறுப்பது லேந்து என்பது ஒருவன் தனக்கு எளியனான வனை உபத்திரவம் பண்ணி னால் அதனை யரசன் கேட்டு இரண்டு பேரையும் சரியாகப் பார்த்து ஆராய்ந்து, குற்ற முள்ள வனை யதற்கேற்கத் தெண் டிக்கிறவனே யரச னென்றவாறு. குற்றத்திற் கேற்கத் தெண்டனை பண்ணினாற் பிறகு அந் தக் குற்றங்களைச் செய்யா ரென்பதாம். அ 1. ரட்சிக்கும் 2. காவாவிட்டால் 3. தருமமில்லாம லு இப்பொருட் குக் குறளில் சொல் இல்லை 4. வேட்டல் வேட் பித்தல் இங்கனம் இவ்வுரை யிலுள்ளன. 5. பருவத்துக்கு 6. தான் என்பது அச்சு துல் 7. இவை செய்தல் கொடுங்கோன்மை என்பது அச்சு நூல் 8. பாத்து என்று காகிதச் சுவடியிலிருக்கிறது