பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266; திருக்குறள் 589. ஒற்றொற் றுணராமை யாள்க வுடன் மூவர் சொற்றொக்க தேறப் படும் என்பது ஒற்றரை யாளுமிடத்து ஒருவனை ஒருவன் அறியாம லாள்க, அப்படி யாண்ட வொற்றர் மூவரையும் ஒரு பொருண் மேல் வேறுவிட்டால், மூன்றுபேர் சொல்லுகுறதும் பயனா லொத் திருந்தால், மெய்யென்று தெளியப்படு மென்றவாறு. ஒருவனை யொருவ ரறிந்தால் மூன்று பேரும் பேசிக் கொண்டு சரியாய்’ சொல்லுவர்’ என் பதாம். தித 590. சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னாகு மறை என்பது மறைந்து நின்று கேட்டு வந்து சொன்ன வொற்றனுக்குச் செய்யுஞ்சிறப்பைப் பிறரறியச் செய்ய வேண்டாம்; பிறரறியச் செய்தால் தன் மனதிலே வைத்திருக்கிற ரகசியத்தைப் பிறரறியப் பண்ணினதா மென்றவாறு. ரகசியமாவது, அவனொற்றனாவதும் அவன் சொன்னது மாம். சிறப்புச் செய்கிறத்தை" யறிந்தால் சிறப்புப் பெற்றவன் யாரென்றும் பெறுதற்குக் காரணம் யாதென்றும் கேட்பாரும் கேட்டாலதற்கு விரோதம் பண்ணுவாருமாம். μ) ஆக அதிகாரம் டுல்சு க்குக்குறள் டுளகல் இப்பால் 60. ஊக்கமுடைமை என்பது, மனஞ்சலியாமற் காரியஞ் செய்கிறத்தினாலே" முயற்சி யுடையராதல். 591. உடைய ரெனப்படுவ துக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று என்பது 1. சொல்கிறதும் . ஒரேமாதிரியாக சி. ஆகவே உணரrமை யாள்க . செய்கிறதை 5. தளராமல் 6. செய்கிறதினாலே H