பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 艺需曹 ஒருவரை யுடைய ரென்று சொல்லப்பட்டது அதிவுடைய வர்களையே ; அந்த அறிவில்லாதவர்கள்’ மற்றதென்ன வுண்டா யிருந்தாலு மில்லாதவர்க ளென்றவாறு. பொருள் முதலாகிய துண்டாயிருந்தாலும் அத்தைக் காத்து ரட்சிக்கத்தக்க அறிவு" இல்லாவிட்டாலழிந்து போ வரென்பதாம் தி 592. ஊக்க முடைமை" யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். என்பது ஊக்க மாகிய அறிவுடைமையே யொருவற்கு நிலை நின்ற வுடைமையாவது; மற்றைப் பொருள் முதலான வுடைமைகள் நில்லாமல் விட்டு நீங்கிப் போமென்றவாறு. ஊக்கம் உள்ளத்துப் பண்பாதலின் அதற்கு நிலை நிற்றலும் பொருளுடம்பினும் வேறாயழிதலின் நிலை நில்லா தென்றும் சொல்லப்பட்டன. 598. ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம் ஒருவந்தங் கைத்துடை யார் என்பது பொருளை பிழந்தாராயினும் யாம் கைப் பொருளை யிழந்தோ மென்று அங்கலாயார்". நிச்சயமான அறிவைக் கைப் பொரு ளாக வுடைய ரென்றவாறு. பொருள் வந்த போதே ஒளியாமல் தன்மம் பண்ணவேணு மென்பது. அறஞ் செய்யாதவர் பொருளிழந்து போவா ரென்ற வாறு. 894. ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா ஆக்க முடையா னுழை என்பது m = i. க்ெகமே 2. ஊக்கமில்லாதவர்கள் 3 . அதனைக் கி , ஊக்கம் - என் பது அச்சுநூல் 5. உள்ளமுடைமை என்பது பிறரெலாம் கொண்ட பாடம் 6. மனங்கலங்கார்