பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ) திருக்குறள் யாதாம்; ஆகவே மனது திடமாகவே சகல காரியமும் முடியு மென்பதாயிற்று. ίύ ஆக அதிகாரம் சு.எச் குக் குறள் கூளனம் இப்பால் 68. வினை செயல்வகை என்பது, மனது திடமுடையவன் காரியங்களைச் செய்கிற வகை யென்பது. 671. சூழ்ச்சி' முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுட்" டங்குத மீது என்பது ஆலோசனைக்கு வேண்டிய வகையெல்லாம் விசாரித்து ஆலோசனை பண்ணி, இனி இதுக்குத்தப்பில்லை யென்று நிச்சயித்துத் துணிந்த பிறகு, அந்தக் காரியத்தைச் செய்யாமல் ஆலசியம் பண்ணுகிறது பொல்லாதென்றவாறு. செய்த பிறகு பாத்துக் கொள்ளுவோ மென்றெண்ணின்' வெகுகுற்றம் வந்து விளையுமென்பது. து. 672. துங்குக துங்கிச் செயற்பால துங்கற்க துங்காது செய்யும் வினை என்பது ஆலோசனையிலே பாத்து மெத்தெனச் செய்யவேண்டிய காரியத்தை மெள்ளச் செய்யவேணும்; சீக்கிரமாய்ச் செய்ய வேண்டிய காரியத்தைக் கொப்பெனச் செய்ய வேணு மென்ற வாறு. 리 673. ஒல்லும்வா யெல்லாம் வினை நன்றே யொல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் என்பது 1. சூட்சி, 2. தாட்சியும் என்பன காகிதச் சுவடி 3. இதற்கு 4. பார்த்து 5. என்னுகிறது என்பன காகிதச் சுவடி