பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை * 3.35 கினேகத்தைப் போலே செய்து கொள்ளுகிறத்துக்கு அரிதான காரிய மெது”; சினேகம் பண்ணிக் கொண்டால் அது போலே பகைவர் செய்கிற உபத்திரவம் வாராமல் காக்கப்பட்டது ஏது: என்றங்ாறு. | எ | சினேகம், பண்ணுகிறத்துக்கானவன்' கிடைக்கிறதும், கிடைத்தால் சினேகம் புண்ணுகிற உபாயமும், சின்ேகம் பிண்ணினால் பிரியா மல் இருக்கிறதும் அருமையாம். நல்ல சினேகிதனுண்டர்னார் பகைவர் பயப்பட்டுப் பொல்லாங்கு செய்யா ரென்பதாம். தி 82. நி றைநீர் நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னிர பேதையார் நட்பு என்பது அறிவுடையவர்களுட்னே யுறவு பண்ணினால் வளர்பிறையைப் போலே நாள் தோறும் அதிகமாம்; அறிவில்லாதாருடனே நட்புச் செய்தால் தேய்பிறைச் சந்திரனைப் போலே நாள் தோறும் குறையு மென்றவாறு. . அறிவுடையாரும் அறிவுடையாரும் இனேகம் பண்ணினால் முன்பு குறைஞ்சு நாளிலே பெருகும்; அறிவில்லா தாரும் அறிவில்லா தாரும் சினேகம் பண்ணினால் முன்பு பெருகிப் பின்பு குறையு

மென்பதாம். 32 783. நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு என்பது நற் குண முடையவர்களுடனே கொண்டவுறவு, நல்லறிவைக் கொடுக்கப்பட்ட" சாத்திர்த்தைக் கற்கிற போது பிரயாசமா யிருந்து, கற்று அதன் பொருளை அறிந்த பிறகு, சுகத்தைக் கொடுக்கிறாற்போலே, நட்புச் செய்யு மளவு மருமையாயிருந்து பிற்கு நல்ல பலத்தைக் கொடுக்கு மென்றவாறு. [һ 1. கொள்கிறதற்கு 2. அரியபொருள்கள் "யாவை உள; 3. உபத்திரவம் புகுவதற்கு அரிய காவலான யாவை உள-அச்சு நூல் 4. ண்ேணுகிறதுக்கானவன் 5. இருக்க வேணும் என்பது காகிதச் சுவடி 6. குறைந்து 7. பின்புஅச்சுநூல் 8. கொடுக்கும்