பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.36 திருக்குறள் 784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற் சென் றிடித்தற் பொருட்டு என்பது ஒருவனுடனே ஒருவன் சினேகம் பண்ணுகிறது, முகத்துக்கு முன்னே சிரிப்பு வரத்தக்க வார்த்தைகளைச் சொல்லி நகைக் கிறதுக்கல்ல: அவனுக்கு வேண்டாத பொல்லாத காரியங்கள் நடக்கிறத்தை யறிந்தால் முந்திச் சொல்லுகிறத்துக்கு’ என்ற வாறு.

  • முந்திச் சொன்னால் அந்தப் பொல்லாங்கு வராமற் பரிகரிச்

சுக் கொள்ளலாமென்பது பாவமும் பழியும் வருகிற நகையாகிய சிரிப்பைப் பண்ணுகிறத்தினாலே பலனில்லை. ச 785. புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்பது * ஒருவனோ டொருவன் சினேகிதம் ஆகிறத்துக்கு"க் கூட்டுற வும் பழகுகிறதும் வேண்டாம்: இரண்டு பேருக்கும் அறிவு சரி யாயிருந்தால் அது தானே சினேகத்தைக் கொடுக்கும் என்றவாறு கூட்டுறவாகிறது, ஒரு ஆரிலே யிருக்கிறது. பழகுகிறதாவது பலகாலுங்கண்டு பேசுகிறது. டு 7.06. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு என்பது கண்ட பொழுது முக மலரச் சொல்லுகிறது சினேக மல்ல. மனது சந்தோஷப் பட நடக்கிறதே சினேகமென்றவாறு. உள்ளும் புறம்பும் ஒத்திருக்கிறதே நட்பாவது. அள் 1. நடக்கிறதை 2. முந்திக்கண்டித்துப்புத்தி சொ லுகிறதற்கு அச்சுநூல் 3. பரிகரித்துக் 4. பண்ணுகிறதினாலே க. ஆகிறதற்கு பழகிறது என்பது காகிதச்சுவடி 7. பிறம்பு என்'தி காகிதச்சுவடி