பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை ጃ ፩ 7 787. அழிவி னவை நீக்கி யாறுய்த் தழிவின்க ல்ைல லுழப்பதாம் நட்பு என்பது கேடு வந்தா லதனை விலக்கி நன்மையை வரப்பண்ணி விலக் கவும் போகாத பொல்லாங்குகளைத் தானுங் கூட அனுபவிக் கிறதே சினேக மாவ தென்ற வாறு. تا | 788. உடுக்கை யிழந்தவன் கை போல வாங்கே யிடுக்கண் களைவதாம் நட்பு என்பது உடுத்த புடைவை கழன்ற போது கைகள் போய் அந்தப் புடைவை" யைக் செட்டியாய்க் கட்டியுடுத்து அபிமானத்தை நிறுத்தினாற் போலே" சினேகிதனுக்குத் துக்கம் வந்தவுடனே தான் போய் அதனைப் பரிகரித்து அவனை நிறுத்துகிறதே நட் பாவது என்றவாறு. ա" 789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி யொல்லும்வா யூன்று நிலை என்பது சினேகிதத்துக்கு ராச்சிய மேதென்றால் எந்நாளும் திரும்பாமல் இயல்பாகச் சினேகம் பண்ணித் தர்மத்தினாலேயும் பொருள்க ளாலேயும்" குறைபடாமல் தாங்குகிறதே. நட்பாவ தென்ற வாறு. எந்நாளும் திரும்பாதது, மறுமை யிம்மைக்குறுதியாகிய அறம் பொருள்களிற் றளர்ந்தால் அந்தத் தளர்ச்சியை நீக்குதலாம். க 1 . கேடு தரும் தி நெறிகளை 2. நன்னெறிகளைச் செலுத்தி அச்சுதால் 3 பிடவை என்பது காகிதச் சுவடி ஆடை அச்சு நூல் . அந்த ஆடையை அச்சு நூல் 6. அவமானத்தை நீக்கியது போலே அச்சு நூல் 5. தருமத்திலே யு ய பொருளிலேயும் - அச்சு நால் .ே தாங்கிறதே என்பது காகிதசுவடி