பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை & 39 பலவற்றாலும் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுக்குக் கடசியிலே' தான் சாகத்தக்க துக்கம் வருமென்றவாறு: குணமுஞ் செயலும பொல்லாதாயிருக்கிறவனோடேசினே கம் பண்ணினால், அவன்மேற் பகையெல்லாம் தன்மேலே வந்து, அந்தப் பகையினாலே 'தனக்குப் பிராணகாணி வருமென்பதாம். 793. குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு என்பது ஒருவன் குணத்தினையும் வங்கிசப் பிறப்பையுங் குற்றத்தை யும் அவனுடைய சினேகிதரையும் ஆராய்ந்தறிந்து சினேகம் பண்ணவேணு மென்றவாறு. + - *н குற்ற மில்லாதார் உலகத்திலில்லை; ஆனபடியினாலே அவன் செய்கிற குற்றம் பொறுக்கத் தக்கதாகில் நட்புக் கொள்ளலாம்: பொறுக்கப்படாதானால் நட்புக் கொள்ள் வேண்டா மென்பதாம். 794. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு என்பது உயர்ந்த குடியிலே பிறந்து தன்னிடத்திலே யுலகத்தார் சொல்லப்புட்ட: நிந்தைக்கு அஞ்சுகிறவனைக் கண்டால் அவனுக்குச் சில பொருள் கொடுத்தாகிலும் நட்புக் கொள்ள வ்ேனு மென்றவாறு. நல்ல குடியிலே , பிறந்தவர்கள் பழியான காரியங்களைச் செய்யர்: பழிக் கஞ்சுகிறவர்கள் பிறர் செய்த பிழை பொறுப் பார்கள்; தாங்கள் குற்றங்களைச் செய்யாமலும் பிறர் செய்த பிழையைப் பொறுக்கிற்துமான குணங்களை யுடையவர்கள் மெத்தவும் நீல்ல"தென்பதாம். அெ باثاتp 1. கடைசியிலே - முடிவில் 2 - சொல்லும் 3 . செய்யாமையும்;