பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 48 திருக்குறள் தாமறியத் தச் சுவர்க ளல்லாமல் மு. சவிச்சையாய் நகைக் கிற வரி களுடைய சினேகத்தினாலே வருகிற பலத்திலும், "பகை வராயிருந்து அறியத்தக்கவற்றை யறிகிறவர்களுடைய சினே கம்* பத்துக் கோடிமடங்கு நல்ல தென்றவாறு. 27 818 ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல் என்பது தம்மாலே முடிக்கப்பட்ட காரியத்தை முடியா தென்று சொல்லி ஆலசியம்” பண்ணுகிற வர்களுடைய சினேகத்தை யவர்க ளறியாமலே விட்டுவிடவேணு மென்றவாறு. விடுகிறத்தை அவர்களறிந்தால் அப்பொழுது பரிகரித்துக் கொண்டு பின்னை யு முறவா யிருக்க வேண்டுவரென்பதாம். لكي - 819 கனவினு மின்னபது மன்னோ வினை வேறு சொல்வேறு பட்டார் தொடர்பு என்பது சொல்லுகிறதும் செய்கிறதும் ஒவ்வாமல் வேறாக இருக்கிற வர்களுடைய சினேகம், "(நினைவிலேயல்லாமல் கனவிலேயும் ஆகாது எ ன்றவாறு சொல்லுகிறபோது நன்மையாய்ப்பேசி, காரியத்திலே பகை பண்ணுகிறவர்களுடைய) சினேகம் ஆகா தென்பது. சின் 8 20. எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு என்பது தான் தனியே வீட்டிலே யிருக்கிறபோது உறவாடிப் பிறகு சபையிலே யிருக்கிறபோது தன்னை யிகழ்ந்துபேசிப் பழிக்கிற

1. தக்கவராகாத - அச்சு நால் 'முதல் *வரை பகைவரால்வருவன - 2. முடியும் காலதாமதம் 4. விடுகிறதை II 菲 முதல் வாை : காகி கச்சு வாயில் இல்லை : அச்சு ல்